தீவகச் செய்திகள்

பரிஸில் காலமான,புங்குடுதீவைச் சேர்ந்த,சண்முகநாதன் வீரசிங்கம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

ஓர் நல்ல மனிதரின் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு…. எமது அன்னதானப்பணிக்கு, கடந்த பல வருடங்களாக,உதவி வந்தவருமான,தீவகம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ... Read More »

அமரர் அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் 31ம் நாள் நினைவுதினமும்,நன்றி நவிலலும்,இணைப்பு!

பிரான்ஸில் காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 04.05.2021 செவ்வாய்கிழமையாகும்.அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றுக்காக,அல்லைப்பிட்டி ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!2021

தீவகம் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்,கடந்த 17.04.2021 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,27.04.2021 செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற,திருக்கல்யாண வைபவத்துடன் ... Read More »

மண்கும்பானில்,அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வு-வீடியோ இணைப்பு!

பிரான்ஸில் காலமான,அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,மண்கும்பான் லீலாவதி மணிமண்டபத்தில் கடந்த 05.04.2021அன்று நடைபெற்ற,நிகழ்வுகளின் ... Read More »

நயினாதீவில் நடைபெற்ற,அமரர் முருகேசு சண்முகராசா அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சண்முகராசா அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். ... Read More »

தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் செல்வி ரேணுகா பிள்ளைநாயகம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

தீவகம் புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, அமரர் செல்வி ரேணுகா பிள்ளைநாயகம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!அன்னாரின் நினைவு ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் வீடியோப்பதிவு இணைப்பு!

தீவகம் மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழா கடந்த 07.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள ... Read More »

திரு பேரம்பலம் சின்னத்தம்பி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,உலர் உணவுப்பொருட்கள் வழங்கிய நிகழ்வு-வீடியோ இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,சமூகஆர்வலர் திரு பேரம்பலம் சின்னத்தம்பி (குட்டி)அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,02.03.2021செவ்வாய்க்கிழமை அன்று அல்லையூர் அறப்பணியின் மூத்தோர் நலன் காக்கும்திட்டத்தின் ... Read More »

அல்லையூர் அறப்பணியின் “மூத்தோர் நலன் காக்கும் திட்டம்”மண்கும்பானிலிருந்து ஆரம்பம்-விபரங்கள் வீடியோ இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,செல்வி சசிகுமார் சாருகா அவர்களின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு,13.02.2021 சனிக்கிழமை அன்றுஅல்லையூர் அறப்பணியின் மூத்தோர் நலன் காக்கும் ... Read More »

அமரர் திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம் நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி பிறேமராணி விஜேந்திரன் அவர்களின் 31ம்நாள் நினைவுதினத்தை முன்னிட்டு,அன்னாரின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில்,அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,பல்வேறு ... Read More »

பிரான்ஸில் காலமான,செல்வி கார்த்திகா குலேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்!

பிரான்ஸில் காலமான,மருத்துவபீட மாணவி செல்வி கார்த்திகா குலேந்திரா அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமையாகும்.அன்னாரின் நினைவு தினத்தை ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக தின விழாவின் நிழற்படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய,சார்வரி வருட கும்பாபிஷேக தின மணவாளக்கோல அஷ்டோத்திர (108) சங்காபிஷேக விழா கடந்த 20.01.2021 புதன்கிழமை அன்று ... Read More »

வேலணையில்,புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட,பெண்ணின் மருத்துவச் செலவிற்காக,நிதி வழங்கிய,அல்லையூர் அறப்பணிக் குடும்பம்-முழு விபரங்கள் இணைப்பு!

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள திருமதி கண்ணன் மஞ்சுளா (40 வயது) அவர்களின் சிகிச்சைக்காக,முதற்கட்டமாக ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் தேவராசா வசந்தலிங்கம் (வசந்தன்)அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி இணைப்பு!

பிரான்ஸில் காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் தேவராசா வசந்தலிங்கம் (வசந்தன்) அவர்களின்,31ம் நாள் நினைவஞ்சலி இணைப்பு!அன்னாரின் 31ம் நாள் நினைவு தினத்தை ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்,இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் (திதி) 26.12.2020 சனிக்கிழமை ... Read More »

தீவகத்தில் சாதனை படைத்த வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய மாணவர்கள்… விபரங்கள் இணைப்பு!

வாழ்த்தி மகிழ்கின்றோம்.கடந்த 15.11.2020 அன்று வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி தீவகம் வேலணை தெற்கு ஐயனார் மகா ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியும்,படங்களும் இணைப்பு!

சுவிஸில் காலமான,மண்டைதீவைச் சேர்ந்த, சமூக ஆர்வலரும், மண்டைதீவு இணையத்தளத்தின் இயக்குனருமான,அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சோமசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் 2ம்ஆண்டு நினைவுதின அறப்பணியின் நிழற்படங்கள் இணைப்பு!

அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரால் ஆதரவற்ற மாணவர்களுக்கான, அன்னதானப்பணியும்,செஞ்சோலை மாதிரிக்கிராம மக்களுக்கான உலர்உணவுப் பொருட்கள் வழங்கிய நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.பிரான்ஸில் காலமான,தீவகம் மண்கும்பானைச் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் செல்லத்துரை (உடையார்) நடேசபிள்ளை (அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேவஸ்தான தர்மகத்தா)அவர்களின் முதலாம் ஆண்டுத்திதி வரும் ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு நிரந்தர விளையாட்டு மைதானம்-நன்கொடையாக காணி வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் 85 வருட பாரம்பரியம் மிக்க பராசக்தி வித்தியாலயத்திற்கு நிரந்தர விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பராசக்தி வித்தியாலயத்தின் பழைய ... Read More »

வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதாவின் வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ -நிழற்படங்களின் இணைப்பு!2020

யாழ்.மாவட்­டத்­தி­லுள்ள கத்­தோ­லிக்க யாத்­திரைத் தலங்­களில் ஒன்­றான -வேலணை சாட்டி சிந்­தாத்­திரை மாதாவின் வரு­டாந்தத் திரு­விழா கடந்த   –  17 ... Read More »

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பூசர் ரூபன் சர்மாவின் இறுதி அஞ்சலி நிகழ்வின் வீடியோப் பதிவு இணைப்பு!

தீவகம் புங்குடுதீவில் ஆலய பூசகர் ஒருவர் அடித்து படு கொலை செய்யப்பட்டுள்ளார்.அவரது உதவியாளரைக் கட்டிவைத்து விட்டு இந்தக் கொலை இன்று ... Read More »

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின்,முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!2020

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த   24.08.2020 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன்ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் ... Read More »

மண்கும்பான் முருகனின் வருடாந்த தீர்த்தம் மற்றும் கொடியிறக்கம்,ஆகியவற்றின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகமூர்த்தி ஆலய வருடாந்த மகோற்சவம்,கடந்த 26.08.2020 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,05.09.2020 சனிக்கிழமை பூங்காவனத்திருவுழாவுடன் நிறைவடைகின்றது.கடந்த 04.09.2020 ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux