இலங்கைச் செய்திகள்

வட்டக்கச்சியில் மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்-குழந்தைகள் மூவரும் மரணம்…விபரம் இணைப்பு!

கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு தாய் ஒருவர் ஆலய கிணற்றுக்குள் குதித்த நிலையில் அவர் ... Read More »

காலத்தால் மறக்கப்பட்டு வரும்,நல்லூர் சங்கிலியன் மந்திரிமனை….படித்துப்பாருங்கள்!

பாரம்பரிய வரலாறு என்பது பண்டைய காலந்தொட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்தாலும் வரலாற்றில் அதன் பெருமை தமிழரசர்களின் காலத்தோடு சிறப்படைவதைக் காணலாம். 13ஆம் ... Read More »

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றல்-ஒரே பார்வையில்… முழுமையான விபரங்கள் இணைப்பு!

– நினைவுத்தூபி அகற்றம்; பல்கலை தீர்மானமே– எமக்கு எவ்வித தொடர்புமில்லை: இராணுவத் தளபதி– வடக்கு – தெற்கு ஐக்கியத்திற்கு தடை: ... Read More »

கிளிநொச்சியில்,உணவின்றி தினமும் இறக்கும் மாடுகள்; கதறும் உரிமையாளர்-விபரங்கள் இணைப்பு!

கிளிநொச்சி, கோணாவில் கிராமத்தில் 500 மாடுகளை வளர்த்து வளரும் தங்கவேலு சுரேந்திரனின் மாடுகள் போதுமான உணவின்றி நாளாந்தம் இறந்து வருவதாகவும், ... Read More »

இலங்கை பொருளாதாரம் வரலாறு காணாத சரிவு- வீழ்ச்சியில் இருந்து மீளுமா தேசம்?

நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் ... Read More »

ஈழத் தமிழர்களின் பழங்கால குலதெய்வ வழிபாட்டின் தொல்லியல் ஆதாரங்கள் நாகபடுவானில் மீட்பு-விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் வடக்கு பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ... Read More »

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பூசர் ரூபன் சர்மாவின் இறுதி அஞ்சலி நிகழ்வின் வீடியோப் பதிவு இணைப்பு!

தீவகம் புங்குடுதீவில் ஆலய பூசகர் ஒருவர் அடித்து படு கொலை செய்யப்பட்டுள்ளார்.அவரது உதவியாளரைக் கட்டிவைத்து விட்டு இந்தக் கொலை இன்று ... Read More »

இலங்கை வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் ஒன்று; மாணவி கிருசாந்தி கொல்லப்பட்ட நாள் இன்று!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் ... Read More »

தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று (30) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் ... Read More »

புதன் மாலை பூநகரி,சங்குப்பிட்டி பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்….

கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (08.07.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்கள் யாழ் போதனா ... Read More »

கொழும்பிலிருந்து,யாழ் நோக்கிச் சென்ற சொகுசு பஸ் ஓமந்தையில் விபத்து,18 பேர் காயம்-விபரங்கள் இணைப்பு!

வவுனியா, ஓமந்தையில் இன்று(27) அதிகாலை இடம்பெற்ற விபத்தில்18 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் ... Read More »

யாழில் தீயணைப்பு வாகனம் விபத்து,ஒருவர் பலி,இருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று பருத்தித்துறை, மணற்காட்டு பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்ற போது ... Read More »

சிங்களக் காடையர்களால்,முற்றாக எரித்து அழிக்கப்பட்ட,யாழ் நூலகத்தின் அழியாத நினைவு நாள்-31.05.2020 படித்துப் பாருங்கள்!

தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல ... Read More »

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி -புகைப்படங்கள்இணைப்பு!

காலஞ்சென்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை ... Read More »

டிப்பருடன் மோதிய அம்புலன்ஸ் – கொடிகாமத்தில் சம்பவம்!

கிளிநொச்சி – இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொரோனா சந்தேக நபர்கள் நால்வரை ஏற்றி ... Read More »

யாழ் உடுவிலில் பயங்கரம்,வயோதிபரை கொத்திவிட்டு கொள்ளையிட்ட கும்பல்-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – உடுவில், அம்பலவாணர் வீதியில் இன்று (05.05.2020) அதிகாலை வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் ஒன்று வயோதிபத் ... Read More »

மன்னாரில் இடம்பெற்ற,விபத்தில் சகோதரிகள் இருவர் பலி-விபரங்கள் இணைப்பு!

மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில்,இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து ... Read More »

பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை முற்றுகை-விபரங்கள் இணைப்பு!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று இன்று (03) காலை முற்றுகையிடப்பட்டது.பிரதேச இளைஞர்களும் ... Read More »

யாழ் வணிகர் கழகம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக குடாநாட்டின் அத்தியாவசி பொருட்களின் விநியோகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவூட்டும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு ... Read More »

யாழ் போதனா வைத்தியசாலையில்,தலைப்பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் கட்டுவனைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தலைப் பிரசவத்துக்காக கடந்த-03 ஆம் ... Read More »

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடாலினால் இந்த ... Read More »

யாழில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்பு-படம் இணைப்பு!

யாழ்.மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (22) காலை மீட்கப்பட்டுள்ளது. வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ... Read More »

யாழ் பண்ணைப் பகுதியில்,பட்டப்பகலில் சிங்கள மாணவி கழுத்தறுத்துக் கொலை,இராணுவச் சிப்பாய் கைது-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணை கடற்கரை பகுதியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ... Read More »

யுத்தத்தில் கையை இழந்த தாயின் அரவணைப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தந்தையைத் தேடிக்கொண்டே வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவி !

இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux