பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,ரவீந்திரன்-ஷாகித், ஷங்கித் ஆகிய இரு சகோதரர்களின் பிறந்தநாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!

பரிஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, ரவீந்திரன்-ராகிணி தம்பதியினரின் புதல்வர்களான, ஷாகித், ஷங்கித் ஆகிய  இரு சகோதரர்களின் பிறந்தநாள் விழா – கடந்த ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் நிதுஷனின் 13 வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

லண்டனில் வசிக்கும்,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் நிதுஷன் தனது 13 வது பிறந்த நாளினை 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் ... Read More »

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த திரு-திருமதி யூட்விஜயதாஸ்தம்பதிகளின் செல்வப்புதல்வி-யூலிஷா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 13-10-2010 அன்று தனது அப்பா-அம்மா-மாமாமார்-அத்தைமார்பெரியப்பா-பெரியம்மா-அக்காமார்-அண்ணாமார்-மச்சாள்மார்-மச்சான்மார் சித்தப்பா-தொட்டப்பா-தொட்டம்மா-நண்பர்கள்-எல்லோரும் ... Read More »

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும்கொண்ட திரு சிவபாலன்-ஆனந்தி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுதர்சன்தனது 12வது பிறந்தநாளை பிரான்ஸில் உள்ள ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux