மரண அறிவித்தல்கள்

கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கைப்பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் ... Read More »

 மண்டைதீவைச் சேர்ந்த, திருமதி சபாபதிப்பிள்ளை செல்லம்மா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

  மண்டைதீவு2ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொக்குவில் பொற்பதிவீதியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சபாபதிப்பிள்ளை செல்லம்மா அவர்கள் 19.06.2018 அன்று காலமாகிவிட்டார்.    அன்னார் காலம்சென்ற சபாபதிப்பிள்ளை (முன்னாள் பூசகர் கண்ணகி அம்மன் கோவில் – மண்டைதீவு) அவர்களின் அன்புமனைவியும், காலம்சென்ற சோமசுந்தரம் – தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும் கலம்சென்ற கந்தையா – நாகம்மாதம்பதிகளின் அன்பு மருமகளும், கமலாதேவி, சந்திரகுமாரன் (அமரர்), இரத்தினகுமாரன் (முன்னாள் கிராமசேவையாளர்,கனடா), லீலாதேவி (அமரர்), விஷயகுமாரன் (தலமை பூசகர் கண்ணகை அம்மன்கோவில் – மண்டைதீவு), ஜெயக்குமாரன்(அமரர்), ஜெயக்குமாரன் (சுவிஸ்), உதயகுமாரன் (சுவிஸ்) ஆகியோரின் தாயாரும், கனகநாதன் (அமரர்), புனிதவதி (கனடா),உதயராணி, காஞ்சனா (சுவிஸ்), சுதர்சினி (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும், அமரர்கள் தியாகராசா, நடராசா, சோதிநாதன்,சுப்பிரமணியம், சங்குவதி, புனிதவதி, விநாயகமூர்த்தி, தில்லம்மா, கைலாசநாதன், சண்முகரட்ணம், ஆகியோரின்சகோதரியும்,  தேவிகா (கனடா), கார்த்திகா (நோர்வே), காஞ்சனா, கல்ப்பனா (பிரான்ஸ்), ஜனகன் (அமரர்),செந்தூரன் (கனடா), ஜெகத்ஜெனனி (கனடா), புருசோத்மன் (கனடா), லவுசியா (கனடா), கௌதமன்  (கனடா), சௌமியா (கனடா),  விஷயதீபன் (அவுஸ்திரேலியா), நந்ததீபன், ஜனார்த்தனன்  (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), சாரங்கன் (சுவிஸ்), தாட்சாயினி (சுவிஸ்), சங்கவி (சுவிஸ்),  சுபாங்கி (சுவிஸ்), பார்கவி (சுவிஸ்) ஆகியோரின்  பேர்த்தியும்,   சிந்துஜா (கனடா), சாதுசன் (கனடா), விதுஷன்  (கனடா), சுடரினி, கேதாரன், நேருஜன்  (நோர்வே), தமிழரசி (பிரான்ஸ்), தமிழரசன் (பிரான்ஸ்), ஹரிஸ் (கனடா) ஆகியோரின் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். Read More »

லண்டனில் நடைபெற்ற,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி விறிசித்தம்மா சிலுவைராசா அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விறிசித்தம்மா சிலுவைராசா அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் (ஹம்ஸா) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி சுகந்தினி குணபாலசிங்கம் அவர்கள் 14.04.2018, சனிக்கிழமை அன்று இறைவனடி ... Read More »

அமரர் திருமதி கிறீஸ்தம்மா சின்னையா அவர்களின் இறுதிநிகழ்வுகள் 23.04.2018 திங்கட்கிழமை காலை அல்லைப்பிட்டியில் நடைபெறவுள்ளன-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிறீஸ்தம்மா சின்னையா அவர்கள் 19.04.2018, வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில்  இறைவனடி ... Read More »

அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,திருமதி சோதிலிங்கம் சாந்தகுமாரி (சாந்தா) அவர்கள் அகாலமரணமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-திருமதி சோதிலிங்கம் சாந்தகுமாரி (சாந்தா) அவர்கள் 17.04.2018 செவ்வாய்கிழமை அன்று அகால மரணமானார்-என்பதனை ஆழ்ந்த ... Read More »

பரிஸில் நடைபெற்ற,புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு நடராசா அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் குணரத்தினம் சிவகுலதிலகசிங்கம்( அரசகுலசிங்கம்) அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

யாழ்  மண்டைதீவைச் சேர்ந்த, ஒய்வு நிலை கிராமசேவை அலுவலகரும், முன்னாள் வேலணை பிரதேச சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூலம் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,சுப்ரமணியம் பரமேஸ்வரன் (ஸ்ரீ)அவர்கள் டென்மார்க்கில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்கும்பான் கிழக்கை பிறப்பிடமாகவும் டென்மார்க் ஹோர்சென்சை,வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீ என அழைக்கப்படும்,  திரு சுப்ரமணியம் பரமேஸ்வரன் அவர்கள்  25.02.2018  ஞாயிற்றுக்கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் திருமதி தர்மலிங்கம் சிவஞானம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும்-கொண்ட திருமதி தர்மலிங்கம் சிவஞானம் அவர்கள் 27.01.2018 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,பிரபலமான நகைக்கடை உரிமையாளர் மாரடைப்பினால் திடீர் மரணம்-விபரங்கள் இணைப்பு!

ஈழத்தமிழர்களால்,நன்கு அறியப்பட்ட பெயர் தான் லலிதா ஜீவல்லறி-லலிதாவின் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியானது- இலங்கையில் மட்டுமல்ல-அன்று தமிழக ரசிகர்களையும் கவர்ந்த,இலங்கை வானொலி நிகழ்ச்சியாகும். ... Read More »

அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,பெரியவர் பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மரண அறிவித்தல்! அல்லைப்பிட்டி கிழக்கைச் சேர்ந்த,பெரியவர் பொன்னம்பலம் பரமலிங்கம் அவர்கள் 28.12.2017 வியாழக்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்-என்பதனை அன்னாரின் உறவினர்களுக்கு ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,மாணவன் சண்முகரட்ணம் டார்வின் மதி அவர்கள் அகாலமரணமானார்முழு- விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில்மேற்கு தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட- சண்முகரட்ணம் டார்வின் மதி அவர்கள் (15.11.2017) புதன்கிழமை அன்று அகாலமரணமானார். இவர் கொக்குவில் ... Read More »

மண்கும்பானில் வசித்த,இந்துமதி வான் உரிமையாளர் தாமோதரம்பிள்ளை குலம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் நன்கு அறியப்பட்டவரும்- மண்கும்பானில் வசித்தவருமான- இந்துமதி வான் உரிமையாளர் திரு தாமோதரம்பிள்ளை குலம் அவர்கள் மாரடைப்பால் காலமானார் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்) அவர்கள் பிரான்ஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன்  (நந்தன்)  அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை ... Read More »

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்தம்பி பொன்னுத்துரை அவர்கள் வவுனியாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வதிவிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி பொன்னுத்துரை ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் அமரர் கணபதிப்பிள்ளை நடராசா அவர்களின் இறுதியாத்திரையின் காணொளி இணைப்பு!

மண்டைதீவு    மக்களினால் நன்கு      அறியப்பட்டவரும்,மண்டைதீவு  கண்ணகை அம்மன்  மற்றும் வேப்பந்திடல் முத்துமாரி  அம்மன்  ஆலய நிர்வாகங்களில் ... Read More »

மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் சபாநாயகம் நல்லையா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோ மற்றும் நிழற்படப்பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட -சபாநாயகம் நல்லையா அவர்கள் 11.10.2017 புதன்கிழமை அன்று மண்கும்பானில் காலமானார்.அன்னாரின் ... Read More »

பரிஸில் நடைபெற்ற-அமரர் திருமதி அன்ரனிராஜா பத்திமா அவர்களின் இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு இணைப்பு!

அல்லைப்பிட்டியில் நன்கு அறியப்பட்ட-அமரர் அன்ரனிராஜா(தேவா) அவர்களின் அன்புத் துணைவியார்  அமரர் திருமதி அன்ரனிராஜா பாத்திமா அவர்களின் இறுதி நிகழ்வுகள் கடந்த ... Read More »

வட்டக்கச்சியில் நடைபெற்ற- அமரர் சண்முகநாதன் பாஸ்கரன் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு!

.  யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் பாஸ்கரன் அவர்கள் 05-10-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், சண்முகநாதன், காலஞ்சென்ற ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி நடேசலிங்கம் பூபதி அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று காலமானார்-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பான்   4ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-யாழ்ப்பாணம் ஜின்னாலேனை வசிப்பிடமாகக் கொண்டவருமான-  திருமதி  நடேசலிங்கம் பூபதி அவர்கள்   29.09.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். ... Read More »

நாரந்தனையைச் சேர்ந்த, திரு அம்பலவாணர் பாலசிங்கம் அவர்கள் கொடிகாமத்தில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பாலசிங்கம் அவர்கள் 18-09-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், ... Read More »

பரிஸில் நடைபெற்ற-மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் காந்தலிங்கம் பிரதீபன் (துரை-கமல்) அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

கடந்த 01.09.2017 வெள்ளிக்கிழமை அன்று பரிஸில் காலமான-மண்டைதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,காந்தலிங்கம் பிரதீபன் (துரை-கமல்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் 07.09.2017 ... Read More »

லண்டனில் காலமான, அமரர் நாகலிங்கம் அருணாசலம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு,பெயர் வளைவினையும்,நுழைவாயிலையும் அமைத்துத் தந்து -கடந்த 10.03.2017 வெள்ளிக்கிழமை அன்று நாடா வெட்டித் திறந்து வைத்த-திரு நாகலிங்கம் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux