முக்கியச் செய்திகள்

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு!

ஊரடங்கு நேரத்திலும், அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஆதரவற்ற முதியோர்களுக்கான அன்னதானப் பணி-852யாழ் தீவகம் மண்டைதீவைச் சேர்ந்த,பிரபல புகையிலை வியாபாரியும்,மண்டைதீவு வேப்பந்திடல் ... Read More »

அல்லைப்பிட்டியில் அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் நினைவாக, 120 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமரர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் நினைவாக,இன்று (06.04.2020) திங்கட்கிழமை 120 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.அல்லைப்பிட்டி ... Read More »

அல்லைப்பிட்டியில் அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவாக உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

அல்லைப்பிட்டியில்,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள, தற்போதைய சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு லண்டனில் வசிக்கும் ... Read More »

யாழ் மண்டைதீவில் கரையொதுங்கிய சிவன் கற்சிலை-தில்லேஸ்வரம் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது-விபரங்கள் இணைப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.03.2020)அன்று காலை,யாழ் தீவகம் மண்டைதீவு கிழக்குக் கடற்கரையில், சிவபெருமானின் கற்சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளதாகவும்- அச்சிலை பொதுமக்களால் கடற்கரையில் ... Read More »

அல்லைப்பிட்டியில் அகாலமரணமான,குருபவராசா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் உரும்பிராயை பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட-திரு வில்லபராசா குருபவராசா அவர்கள் 13.03.2020 வெள்ளிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் அகால ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற,அறப்பணி நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

ஜெர்மனியில் வசிக்கும், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு தில்லையம்பலம் திருக்கேதீஸ்வரன் அவர்களின் பிறந்தநாளை(15.12.2019) முன்னிட்டு, அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,அல்லைப்பிட்டி பராசக்தி ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,பெரியவர் திரு சின்னத்தம்பி அவர்களின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்த,அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினர்…

எமது பேரன்புக்குரியவரும்-எமது அறப்பணிக்கு முன் நின்று உதவி வருபவருமாகிய,பிரான்ஸில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த,பெரியவர் பேரம்பலம் சின்னத்தம்பி (குட்டி) அவர்களின் பிறந்ததினம் 02.03.2020 ... Read More »

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற,அல்லைப்பிட்டி வீராங்கனை-விபரங்கள் இணைப்பு!

அகில இலங்கை ரீதியில், 29.02.2020 சனிக்கிழமை அன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற, 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில்,பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில்,யாழ் ... Read More »

அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்று முடி கருமாரி அம்மனின் மகாகும்பாபிஷேக,சங்காபிஷேக விழாவின் முழுமையான வீடியோப் பதிவுகள்,நிழற்படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்று முடி கருமாரி அம்மனின் மகாகும்பாபிஷேகம் கடந்த 05.02.2020 புதன்கிழமை அன்று காலை 8 மணிமுதல் ஆரம்பமாகி, ... Read More »

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற,திருவாதிரை ஆருத்திரா தரிசனம்- படங்கள் இணைப்பு

மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான  பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் ... Read More »

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடாலினால் இந்த ... Read More »

பிரான்ஸில் காலமான,பரமேஸ்வரன் மதீஸ்வரன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இணைப்பு!

யாழ்-மண்டைதீவு கண்ணகையம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தாக்களில் ஒருவரும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகக்கொண்டு அமரத்துவம் எய்திய அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் ,மகேஸ்வரி( லண்டன்)தம்பதிகளின் ... Read More »

யாழ் பண்ணைப் பகுதியில்,பட்டப்பகலில் சிங்கள மாணவி கழுத்தறுத்துக் கொலை,இராணுவச் சிப்பாய் கைது-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணை கடற்கரை பகுதியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற,அறப்பணி நிகழ்வுகள்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும் ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் பிறந்த தினம் கடந்த ... Read More »

புங்குடுதீவில், அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் நினைவாக நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-வீடியோ இணைப்பு!

யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கந்தையா நந்தகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவுநாளினை முன்னிட்டு- புங்குடுதீவு மாவுதிடல் நாகேஸ்வரி சமேத ... Read More »

பனை ஏறி தொழில் செய்யும் பார்வை இழந்த மாற்றுத் திறனாளி-படித்துப்பாருங்கள்!

ராமநாதபுரத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி முருகாண்டி, பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். மரம் இருக்கும் இடத்திற்கு செல்லும் ... Read More »

அல்லைப்பிட்டி கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா -விபரங்கள் இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டி கிராமத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும், கொக்குளப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் 05.02.2020 ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் 07.01.2020 செவ்வாய்கிழமை இன்று  நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் ... Read More »

புங்குடுதீவில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்-விபரங்கள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவு 11 ஆம் வட்டாரப் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று இன்று ... Read More »

மண்கும்பானில் நடைபெற்ற,அமரர் திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப்பதிவு இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த, திருமதி இராமச்சந்திரன் மகேஸ்வரி அவர்கள், 31.12.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02.01.2020 வியாழக்கிழமை அன்று ... Read More »

நயினாதீவு-குறிகட்டுவான் இடையே கடல்பாதையினை சேவையில் ஈடுபடுத்த மக்கள் கோரிக்கை-விபரங்கள் இணைப்பு!

நயினாதீவு-குறிகாட்டுவான் இடையே கடல்போக்குவரத்து சேவையில் கடல்பாதையொன்று ( Ferry service ) சேவையில் ஈடுபட்டுவருகின்றது. நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு சண்முகலிங்கம் அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப் பதிவு இணைப்பு!

மண்டைதீவு 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,யாழ் கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சண்முகலிங்கம் அவர்கள் 01.01.2020 புதன்கிழமை அன்று இறைவனடி ... Read More »

மண்டைதீவு ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில் புனரமைப்பு பணிகளின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவில் அழிவிலிருந்த,ஸ்ரீ சுப்பிரமணிய திருக்கோவில்(சிறுப்புலம் முருகன்) ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடந்த யுத்தகாலங்களுக்கு முன்னர் அழகுச் சோலையில் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இளைப்பாறிய அதிபர் சோமசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு சோமசுந்தரம் சுப்பிரமணியம் (சுப்பிரமணிய மாஸ்ரர்-மண்டைதீவு கார்த்திகேசு வித்தியாலயம்,அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்,ஆகிய பாடசாலைகளில் கல்விப்பணியாற்றி ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux