முக்கியச் செய்திகள்

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகனின் பஞ்சதள ராஜகோபுர கட்டுமானத் திருப்பணி மூன்றாம் தளத்தின் நிறைவை நோக்கி… (படங்கள் இணைப்பு)

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப் பெருமானுக்கு,பஞ்சதள இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.மிக விரைவில் ... Read More »

மண்டைதீவில் நடைபெற்ற,வேலணை பிரதேச சபையின் வாசிப்பு மாத இறுதி நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை பிரதேசசபையினால் வாசிப்பு மாத இறுதி நிகழ்வு 29-01-2015 வியாழக்கிழமை அன்று காலை-வேலணை பிரதேசசபையின்   மண்டைதீவு உப அலுவலகத்தில் வெகு ... Read More »

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற,கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,2015 ஆம் ஆண்டிற்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும்   கால்கோள் விழா நிகழ்வு 19.01.2015 செவ்வாய்க்கிழமை அதிபர் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி யாத்திரையின் சில பதிவுகள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் கதிரவேலு தனபாலசிங்கம் அவர்களின் இறுதி நிகழ்வுகள்-16-01-2015 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது-அன்னாரின் உறவினர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட சில நிமிட ... Read More »

தீவகத்தில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ள எழுவைதீவு விவசாயி-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் முழுமையாக கடலால் சூழப்பட்ட விவசாயம் செய்வதற்குரிய வளங்கள் மிகவும் குறைந்த எழுவைதீவில் -திரு.க.தர்மரத்தினம் (பழனி) என்னும் பெயருடைய விவசாயி ... Read More »

வேலணையில் பொதுச்சந்தை, உடற்பயிற்சி நிலையம் என்பன, மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணையில் நகர எழுச்சி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் நிா்மாணிக்கப்பட்டுவரும்  பொதுச்சந்தை, மற்றும் வடக்கின் வந்தம் விசேட செயற்திட்டத்தின் கீழ் நிா்மானிக்கப்பட்டுவரும் ... Read More »

அல்லைப்பிட்டியில் காணாமல் போன அருட்பணி ஜிம்பிறவுண் கலை அரங்கில் நடைபெற்ற, ஒளிவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி சென்பிலிப்பு நேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அருட்பணி ஜிம்பிறவுண் கலையரங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒளிவிழா கலை ... Read More »

யாழ் தீவகம் அனலைதீவில் பலகோடியில் அமைக்கப்பட்ட நவீன வைத்தியசாலை, முதலமைச்சரால் திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

புலம்பெயர்ந்து வாழும் அனலைதீவு மக்களின் நிதியுதவியுடன்,அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா,என்னும் அமைப்பினால் -அனலைதீவில் பலகோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வந்த,நவீன ... Read More »

வேலணை பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற, தைப்பொங்கல் விழா- நிழற் படங்கள் இணைப்பு!

தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தில் கடந்த 16 .01.2015 வெள்ளிக்கிழமை அன்று தைப்பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளதாக ... Read More »

அல்லையூர் இணையம் மகாதேவா ஆச்சிரமத்து மாணவர்களுக்காக நடத்திய,தைப்பொங்கல் விழா-விபரங்கள் படங்கள் பற்றுச்சீட்டு இணைப்பு!

அல்லையூர் இணையம் மூன்றாவது ஆண்டாக-வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கி கல்விபயிலும் ஆதரவற்ற,300க்கும் அதிகமான மாணவர்களின் நலன் கருதி,உங்கள் பேராதரவுடன் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு.எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்தவரும்-பிரான்ஸில் வசித்து வருபவரும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிகளுக்கும்-ஆலயப்பணிகளுக்கும்-தொடர்ந்து உதவிவருபரும்-மண்மறவாத மனிதருமாகிய,திரு சுப்பிரமணியம் இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் தனது பிறந்த நாளை-19-01-2015 அன்று ... Read More »

அல்லைப்பிட்டி றோ.க.வித்தியாலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற தைப்பொங்கல் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழைமையான  பாடசாலையாகத் திகழும் றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் -முதல் முறையாக தைப்பொங்கல்விழா  மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளதாக ... Read More »

தைப்பொங்கல் தினத்தன்று யாழ் வடமராட்சியில் நடைபெற்ற-மாபெரும் பட்டம் விடும் போட்டி-படங்கள் இணைப்பு!

யாழ் வடமராட்சியில் ஒவ்வொரு தைப்பொங்கல் தினத்திலும் பட்டம் விடும் போட்டி தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. தைப்பொங்கல் தினமான  வியாழக்கிழமை அன்று ... Read More »

மடுமாதா ஆலயத்தில் பாப்பரசர் கலந்து கொண்ட விஷேட திருப்பலியின் முழுமையான காணொளி இணைப்பு!

இலங்கை வந்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் மன்னார் மடு மாதா திருத்தலத்திற்கு விஜயம் செய்தார். அங்கு திருத்தந்தையை லட்சக்கணக்கான மக்கள் ... Read More »

வேலணையில் கல்வித்தாயின் சிலை விஷமிகளால் உடைப்பு-பொலிசார் தீவிர விசாரணை-படங்கள் இணைப்பு!

  யாழ் தீவகம் வேலணை  மத்திய கல்லூரில் அமைக்கப்பட்டிருந்த,சரஸ்வதி சிலை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் உடைத்து ... Read More »

அல்லையூர் இணையத்தின் தைப்பொங்கல் சிறப்புக் கவிதை இணைப்பு-ஆக்கம் அல்லையூர் கவிஞர் பாலன் சேவியர் அவர்கள்!

மங்களம் நிறையும் பொங்கல் கங்குல் விலகிட கதிரவன் எழுந்தான் கலைகள் பிறந்திட இசையில் நிறைந்திட திங்கள் கதிரொளி தேனிசை பொழிந்திட ... Read More »

மண்டைதீவு திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் (05.01.2015) படங்கள் இணைப்பு!

மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம் ... Read More »

இந்த வருடமும் தீவகம் அனலைதீவிலேயே நெல் அமோக விளைச்சல்-படங்கள் இணைப்பு!

    யாழ் தீவகத்தில் கடந்த பல வருடங்களாக-விவசாயிகளினால்  நெல் பயிரிடுவது சில காரணங்களினால் குறைவடைந்து வரும் நிலையில்-இதற்கு விதிவிலக்காக ... Read More »

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100நாள் திட்டங்கள் முழுமையான இணைப்பு!

1.அரச ஊழி­யர்களுக்கு 10000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­குதல் மற்றும் அதன் ஆரம்­ப­மாக உட­ன­டி நடை­மு­றைக்கு வரும் வகையில் பெப்­ர­வரி ... Read More »

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் 41வது சிரார்த்ததினம் அனுஸ்டிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி 4வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ் மக்கள் படுகொலை ... Read More »

அல்லைப்பிட்டி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய வர்த்தகர்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி கடற்றொழிலாளர் சங்கத்தில் வைத்து-கடந்த 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் இயங்கும் இரண்டு பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களுக்கு மூன்றாம் தவணைக்குத் ... Read More »

இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலராக பசநாயக்க நியமனம்-கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா!

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்பு ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் நடைபெற்ற-புத்தாண்டு நள்ளிரவுத் திருப்பலியின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னை ஆலயத்தில்-கடந்த 31-12-2014 நள்ளிரவு 12 மணிக்கு -புத்தாண்டை வரவேற்கும் முகமாக  விஷேட திருப்பலி ... Read More »

அல்லையூர் இணையம் நடாத்தும் 2015 ஆம் ஆண்டின் முதலாவது அறப்பணிக்கு உதவிட வாரீர்-விபரங்கள் இணைப்பு!

வன்னியில் அமைந்துள்ள குருகுலமான மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கியிருந்து கல்விகற்று வரும்-பெற்றோர்களை இழந்த,ஆதரவற்ற மாணவர்களுக்காக,அல்லையூர் இணையம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பொங்கல் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux