முக்கியச் செய்திகள்

நெடுந்தீவு யுவதி மன்னாரில் கொலை,அதிரவைக்கும் திடீர் திருப்பம்-படியுங்கள்!

மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள உப்பள உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட ... Read More »

டென்மார்க்கில் அகால மரணமான,சக்திதாசன் சிவசரணம்(ராஜன்) அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் இணைப்பு!

துயர் பகிர்வு…எமது அன்புக்குரியவரும்,எமது அறப்பணிக்கு தொடர்ந்து உதவி வந்தவருமாகிய, டென்மார்க்கில் வசிக்கும்,மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த, சக்திதாசன் சிவசரணம் (ராஜன் ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணி பிள்ளையாரின் விநாயக சதுர்த்தி உற்சவ விஞ்ஞாபனம்-விபரம் இணைப்பு!

அல்லையூரின் சிறப்பு….தலமெங்கும் மணிய திரும்          தெங்குமா வேம்பு கவிபாடும்ஆலமரம் கிளை அசைந்தால்           ஆடும் மயில் தோற்றுவிடும்.கால மகள் கண்ணசைத்தால்         கற்பகமும் ... Read More »

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரம் இணைப்பு!

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சித்தி விநாயகப்பெருமான் தம்மை நினைத்து உள்ளமுருகி வணங்கி வாழும் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் ... Read More »

தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்று (30) ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவின் (2020)முழுமையான வீடியோப் பதிவு மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-16-07-2020 வியாழக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.வழமை போல இம்முறையும், ... Read More »

அனலைதீவு, எழுவைதீவு மக்களின் உயிராபத்து நிறைந்த கடல் பயணம்,எழுதாரகை எப்போது மீண்டும் சேவையில்???

எழுதாரகை’ படகுச் சேவை மீண்டும்  ஆரம்பிக்கப்படுவது எப்போது?யாழ் ஊர்காவற்றை கண்ணகை அம்மன் இறங்குதுறையில் இருந்து அனலைதீவு மற்றும் எழுவை தீவுக்கான ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழா பற்றிய அறிவித்தல் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா வரும்,16.07.2020 வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.வழமைபோல,அல்லையூர் இணையத்தின் ஊடாக,பெருநாள் விழாவினை, வீடியோ ... Read More »

அல்லையூர் இணையத்தின் இயக்குனர் சிவா செல்லையாவின் பிறந்தநாளை முன்னிட்டு,நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்….

அல்லையூர் இணையத்தளத்தின் இயக்குனரும்,அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தினரின் இணைப்பாளருமாகிய, பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு சிவா செல்லையா அவர்களின் 53 வது பிறந்தநாளை ... Read More »

யாழ் மண்டைதீவு திருவெண்காட்டில் ஆனந்த நடராஐ மூர்த்திக்கு ஆனி உத்தர திருமஞ்சனம் (மகா அபிசேகம்.)-படங்கள் இணைப்பு!

சுபமும் சுகமும் அருளும் திருவெண்காட்டில் இந்திரன் ஐராவதம் (வெள்ளை யானை) பிரம்மா விஷ்ணு சிவப்பிரியர் முதலானோர்கள்  நடாத்தும் ஆனி உத்தர  ... Read More »

புங்குடுதீவு,மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் மயில்வாகனம் மதனராசா அவர்களின் நினைவாக,இடம்பெற்ற அறப்பணியின் விபரங்கள் இணைப்பு!

லண்டனில் காலமான, தீவகம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் திரு மயில்வாகனம் மதனராசா அவர்களின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை ... Read More »

யாழ் மண்டைதீவில் கைவிடப்பட்ட எக்கோ பீச் பார்க் திட்டம்,சோலர் மின் விளக்குகளை பிரதான வீதிக்கு பொருத்தித் தருமாறு மக்கள் வேண்டுகோள்-படியுங்கள்!

யாழ் மண்டைதீவில் எக்கோ பீச் பார்க் என்ற பெயருடன் அன்றைய வடமாகான அரசினால், பல கோடி ரூபாக்கள் செலவில் உல்லாசக்கடற்கரை அமைக்கும் ... Read More »

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்-விபரங்கள் இணைப்பு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா இன்று ( 20.06.2020) சனிக்கிழமை ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி திருஞானசம்பந்தர் மதிரெத்தினம் அவர்கள் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த, திருமதி திருஞானசம்பந்தர் மதிரெத்தினம் அவர்கள் 13.06.2020 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற, ... Read More »

இல்லறம் இனிக்க இனிய வழிகள்-சிறப்புக் கட்டுரை-படித்துப் பாருங்கள்!

இந்த உலகம் பரந்துபட்டது. அன்பும், உறவுகளும் பின்னிப்பிணைந்த கூட்டுக் கலவை தான் இவ்வுலக வாழ்வியல். இவை இல்லாமல் வாழ்க்கை முற்றுப்பெறாது. ... Read More »

அல்லைப்பிட்டியில் அமரர் தேவராசா சாந்தலிங்கம் அவர்களின் நினைவாக, மரக்கன்றுகள், உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன,அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திரு தேவராசா சாந்தலிங்கம் (சாந்தன்)அவர்களின் நினைவாக, செவ்வாய்க்கிழமை ... Read More »

சிங்களக் காடையர்களால்,முற்றாக எரித்து அழிக்கப்பட்ட,யாழ் நூலகத்தின் அழியாத நினைவு நாள்-31.05.2020 படித்துப் பாருங்கள்!

தமிழர்களின் கலாச்சாரம் இன்று கேள்விகுறியானாலும் சில பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. யாழ் நூலகம் பற்பல ... Read More »

புங்குடுதீவைச் சேர்ந்த,திருமதி அருளானந்தம் தவமணிதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞசலி இணைப்பு!

எமது அறப்பணிக்குத் தொடர்ந்து உதவிவரும்,திரு அருளானந்தம் அருட்செல்வன் அவர்களின் அன்புத் தாயாரின்,முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும்,சிறப்புணவு வழங்கலும்!தீவகம் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் ... Read More »

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட அஞ்சலி-படங்கள் இணைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு நாளான (18.5.2020) அன்று மாலை அல்லப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கொடிய வறுமையில் வாழும்,ஒரு கிராம மக்களுக்கு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-அல்லையூர் அறப்பணிக் குடும்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு ... Read More »

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகள்-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவை பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வதிவிடமாகக்கொண்ட அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஏழாமாண்டு நினைவாக நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ... Read More »

பிரான்ஸில்,மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் அவர்கள் உட்பட 21,340 பேர் இதுவரை கொரோனா வைரஸிற்கு பலி-விபரங்கள் இணைப்பு!

உலகம் முழுவதும் 180.000 மரணமடைந்த நிலையில், 46.000 பேரின் பலிகளை தாண்டியுள்ள அமெரிக்காவில் எட்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றிற்கு ... Read More »

அல்லைப்பிட்டியில் அமரர்கள் இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக, 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அல்லைப்பிட்டியில் கிராம செயலர் ஊடாக, தெரிவு செய்யப்பட்ட, 300 குடும்பங்களுக்கு, அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் ஞாபகார்த்தமாக, ... Read More »

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு,மண்கும்பானில் அனைத்து குடும்பங்களுக்கும்,உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் அறப்பணி குடும்பத்தின் ஏற்பாட்டில், சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு,தீவகம் மண்கும்பான் கிராமத்தில் வசிக்கும், அனைத்துக் குடும்பங்களுக்கும் (230 குடும்பங்கள்)உலர் உணவுப் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux