முக்கியச் செய்திகள்

யாழ் தீவகத்தில் பரவலாக கோவில்கள் மற்றும் இல்லங்களில் நடைபெற்ற-தைப்பொங்கலின் நிழற்படத் தொகுப்பு!

இம்முறை என்றுமில்லாதவாறு யாழ் தீவகத்தில்,அனைத்துக் கிராமங்களிலும் தைப்பொங்கல் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.தீவக கிராமங்களில் அமைந்துள்ள பெரும்பாலான ஆலயங்களில் பொங்கல் வழிபாடுகள் பக்திபூர்வமாக ... Read More »

அல்லையூர் இணையத்தின் தைப்பொங்கல் வாழ்த்துப்பா மற்றும் வீடியோ வாழ்த்து இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் சார்பில்-அனைவருக்கும்,இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அறப்பணி ஒன்றையே முதற்பணியாகக் கொண்டு இயங்கி வரும் -அல்லையூர் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,சிறுமியின் நினைவாக-சாட்டி இந்து மயானத்திற்கு நுளைவாயில் வளைவு அமைப்பு-படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை சாட்டியில் அமைந்துள்ள இந்து மயானத்திற்கு வாயில் வளைவு ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 14.11.2015 அன்று திறந்து ... Read More »

தீவகத்தில் கடல் நீரில் இருந்து நன்னீர்! யாழ் மாவட்டத்தில் முதல் முதலாக நெடுந்தீவில் முழுமையான வெற்றி-படங்கள் முழு விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினர் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வறுமைக் குறைப்பிற்கான ஐப்பானிய நிதியம் என்பனவற்றின் ... Read More »

யாழ்-தீவக பிரதான வீதியில்,உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய சில மின்கம்பங்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவக பிரதான வீதியில்-அல்லைப்பிட்டி மூன்றாம் கட்டைப் பகுதிக்கும்,மண்கும்பான் புதிய தங்கு விடுதிக்கும் இடைப்பட்ட பகுதியில்,வீதியோரம் நிற்கும் பல மின் ... Read More »

வேலணை பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இக்கூட்டத்திற்கு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் -பொதுமக்கள் மற்றும் முன்னர் இயங்கி பின் செயற்படாமல் இருந்த வேலணை பிரதேச மருத்துவமனையின்அபிவிருத்தி சங்க ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் நிதுஷனின் 13 வது பிறந்த நாள் வாழ்த்து இணைப்பு!

லண்டனில் வசிக்கும்,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,செல்வன் கேதீஸ்வரன் நிதுஷன் தனது 13 வது பிறந்த நாளினை 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,வேலணை பிரதேசசபை செயலாளரின் பிரியாவிடை நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை பிரதேச சபையின் செயலாளராக,நீண்டகாலம் சிறப்பாக பணியாற்றிய மண்டைதீவைச் சேர்ந்த,திரு முத்துலிங்கம் இராஜகோபால் அவர்கள்-இடமாற்றம் பெற்றுச் செல்வதனை முன்னிட்டு-அவருக்கு ... Read More »

வேலணை தொழில் அதிபரின் திடீர் மரணத்தினால் கிடப்பில் போடப்பட்ட திட்டம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

வேலணையைச் சேர்ந்த,பிரபல தொழில் அதிபர் சிவசரணம் குகநாதன் அவர்கள் கடந்த வருடம் திடீர் என நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்ததனால்,அவரினால் தீவக ... Read More »

அல்லையூர் அருள் தெய்வேந்திரம் அவர்களும்,தீபன் கதைநாயகன் அந்தோனிதாசன் அவர்களும்-சிறப்புப் பதிவு இணைப்பு!

கீழே படிப்பதற்கு முன்னர்… அல்லைப்பிட்டி என்னும் சிற்றூரில் பிறந்து-சுவிஸில் வாழ்ந்து வரும் திரு அருளானந்தம் தெய்வேந்திரன் அவர்கள்-மண்பற்று மாறாத சமூகநல ... Read More »

அல்லைப்பிட்டியில் பரீட்சையில் சித்தியடைந்த 22 மாணவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைபிட்டியில் இயங்கும்  கல்வி அபிவிருத்தி அமைப்பினால் (AEDO) 5ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையிலும் மற்றும், க.பொ.த சாதாரண பரீட்சையிலும் ... Read More »

யாழ் தீவகத்தின் தற்போதைய ஆச்சரியம்-மண்கும்பான் பிள்ளையாரின் ஏழு தள இராஜகோபுரம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தின் பிரதான வீதிக்கருகில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்  -மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு மிகப்பிரமாண்டமான ... Read More »

புத்தாண்டை முன்னிட்டு -பரிஸ் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திரண்ட பக்த கோடிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

புது வருடத்தினை  முன்னிட்டு-பரிஸ் லாச்சப்பல் பகுதியில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் ... Read More »

புத்தாண்டே நீ வருக- பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் புத்தாண்டு வாழ்த்து!

அல்லையூர் இணையம்-அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. புதிதாய் பிறந்துள்ள ,2016 ஆம் ஆண்டில்  அல்லையூர் இணையத்தின் ... Read More »

அல்லையூர் இணையம் 2016ம் ஆண்டில் நடாத்தும் முதலாவது அறப்பணிக்கு உதவிட முன்வாரீர்-விபரங்கள் இணைப்பு!

வன்னியில் அமைந்துள்ள மிகப் பெரிய குருகுலமான மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து கல்விகற்று வரும்-பெற்றோர்களை இழந்த,ஆதரவற்ற மாணவர்களுக்காக,அல்லையூர் இணையம் ... Read More »

யாழ் தீவகத்தில் மீண்டும் கனமழை-வறிய மக்கள் பெரும் பாதிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்  பெய்து வரும் கன மழையினால்-வறிய மக்கள் பெரும் துன்பத்திற்குள் தள்ளப்பட்டிருப்பதாக,அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில ... Read More »

சேவைக்கு வராமலேயே கடலில் மூழ்கிய அம்புலன்ஸ் படகு-அனலைதீவு மக்கள் கவலை-படங்கள் விபரங்கள் இணைப்பு!

நிழற்படங்கள்-நயினை எம்.குமரன் தீவகம் அனலைதீவு  மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக வடமாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் 60 இலட்சம் ரூபா ... Read More »

யாழ் மண்டைதீவு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற-கலாச்சாரப் பெருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

நிழற்படங்கள்-நயினை எம்.குமரன் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன்-வேலணை பிரதேச கலாசாரப் பேரவையும்,பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாசாரப் பெருவிழா-28.12.2015 ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செந்தாமரை அவர்களின் கணவர் அமரர் சிவஞானம் சிவகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி செந்தாமரை அவர்களின் அன்புக் கணவர்  சிவஞானம் சிவகுமார் அவர்கள் 28-12-2013 அன்று ஜெர்மனியில் காலமானார்.அன்னாரின் ... Read More »

மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருச்செல்வம் மேரி பற்றிமா அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும்- அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திருச்செல்வம் மேரி பற்றிமா அவர்கள் 26.12.2015 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். ... Read More »

தீவகம் வேலணை பிரதேச வைத்தியசாலையை,B தரத்திற்கு உயர்த்த வேண்டுகோள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணையில் அமைந்துள்ள  பிரதேச மருத்துவ மனையின் மருத்துவர்களுக்கும், உள்ளூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான அவசர சந்திப்பு ஒன்று ... Read More »

தீவகம் வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-ஆருத்திரா தரிசனத்தின் நிழற்படத் தொகுப்பு!

இந்து ஆலயங்களில் மார்கழி மாதத்தில் பக்திபூர்வமாக-இடம்பெற்று வரும் திருவெண்பாவையின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை(26.12.2015) அதிகாலை 3.30மணிக்கு,தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ... Read More »

நத்தார் பெருநாளை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற,அறப்பணி நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

நத்தார் பெருநாளை முன்னிட்டு-25.12.2015 வெள்ளிக்கிழமை அன்று,அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-“பிரான்ஸ்  மகிமையின் சுவிசேஷ எழுப்புதல் திருச்சபையின்”நிதி அனுசரணையில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள பக்கவாத பராமரிப்பு ... Read More »

தீவகம் வேலணை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் இடம் பெற்ற-பாலன்பிறப்பின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை சாட்டி சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில்- 24-12-2015 அன்று  இரவு நத்தார் திருப்பலிப் பூஜை சிறப்பாக ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux