சிறப்புக் கட்டுரைகள்

இல்லறம் இனிக்க இனிய வழிகள்-சிறப்புக் கட்டுரை-படித்துப் பாருங்கள்!

இந்த உலகம் பரந்துபட்டது. அன்பும், உறவுகளும் பின்னிப்பிணைந்த கூட்டுக் கலவை தான் இவ்வுலக வாழ்வியல். இவை இல்லாமல் வாழ்க்கை முற்றுப்பெறாது. ... Read More »

பனை ஏறி தொழில் செய்யும் பார்வை இழந்த மாற்றுத் திறனாளி-படித்துப்பாருங்கள்!

ராமநாதபுரத்தை சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி முருகாண்டி, பனை மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். மரம் இருக்கும் இடத்திற்கு செல்லும் ... Read More »

அமெரிக்க மோகத்தினால்,அவலமாய் மரணிக்கும்,மனிதர்களின் கண்ணீர்க் கதைகள்…படியுங்கள்!

உலகின் பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர். அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்று ... Read More »

அழிவின் விளிம்பில் யாழ்.கலாசாரம்!போதைக்கு அடிமையாகும்,இளைய தலைமுறை-படியுங்கள்!

மதுவின் பிடியிலிருந்து இளைய சமுதாயத்தை காப்பாற்றுவது யார்? சர்வோதய அமைப்பு இலங்கையில் பல்வேறு நலன்புரித் திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு ‘போதையிலிருந்து ... Read More »

இலங்கையின் வடபகுதி ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன….?படித்துப்பாருங்கள்!

யுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் வடக்­கிற்­கான பொரு­ளா­தார தடைகள் ஏற்­பட்ட போது இந்­தி­யாவில் இருந்தே பெரு­ம­ள­வான பொருட்கள் கடல் வழி­யாக கொண்டு ... Read More »

புலம்பெயர் சமூகத்தின் உண்மை நிலையிது-படித்துப்பாருங்கள்!

உண்மை! வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டியது… “நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே ... Read More »

தீவகம் மண்கும்பான் மேற்கு வேலணையில் பிறந்த,கப்டன் அங்கையற்கண்ணி பற்றிய சிறப்பு பதிவு இணைப்பு!

யாழ்ப்பாணம் வேலணை தான் அங்கயற்கண்ணி பிறந்த ஊர். யாழ்ப்பாணமும் அதை ஒட்டியுள்ள சப்த (ஏழு) தீவுகளும் சேர்ந்ததுதான் யாழ் குடா ... Read More »

இலங்கை மக்களை பாதித்துள்ள சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய காரணம் என்ன?படித்துப்பாருங்கள்!

இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முகம் கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுதான் சிறுநீரகப் பாதிப்பாகும். குறிப்பாக ... Read More »

ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக எப்படி வாழ்வது என்பதை ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை.இரா துரைரட்ணம்!

யூலை ஓகஸ்ட் மாதங்கள் ஐரோப்பிய மக்களுக்கு முக்கியமானவையான காலங்களாகும். இந்த மாதங்களில் வரும் கோடைகால விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக உல்லாசத்துறைக்கு ... Read More »

இளம் உயிர்களுக்கு எமனாகும் வீதி மீறல்களும் அதிவேகமும்-சிறப்புக்கட்டுரை இணைப்பு!

மனித வாழ்வு சிறப்­பா­ன­தாக அமை­வது நெறி­மு­றை­க­ளும் விதி­மு­றைக­ளும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தன் பின்­ன­ணி­யிலே தங்­கி­யுள்­ளது. எந்த நெறி­மு­றை­யும் அல்­லது விதி­மு­றை­யும் மீறப்­ப­டு­கின்­ற­போது, அங்கு ... Read More »

இயற்கையுடன் வாழ்ந்த மூக்குப்பேணியர்! – ராம் அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரை இணைப்பு!

அந்தப் பெரியவர் தன் 95 வயதில் இயற்கை எய்தினார் என்ற சோகச் செய்தி இன்று கிடைத்தது. அன்று அவர் உண்ட தேனில் ஊறிய ... Read More »

அமெரிக்க உலக ஒழுங்கு சீர்குலைவதால் மூன்றாம் உலக யுத்தம் நெருங்கும் ஆபத்து-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

அமெரிக்காவின் உலக ஒழுங்கில் இன்று அரசியல் முக்கியத்துவம் மிக்க இரண்டு வெவ்வேறு சிந்தனைப் போக்கு கொண்ட நாடுகளைக் காணலாம். அதில் ... Read More »

பனை கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம்-ஒரு முறை படித்துப்பாருங்கள்-சிறப்புக்கட்டுரை இணைப்பு!

பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் ... Read More »

துன்பமுற்ற மக்களுக்கு வழிகாட்டியாக உலகில் வந்துதித்த இயேசுபாலன்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

நத்தார் பண்டிகை. ஊர் எங்கும் விழாக்கோலம், வீடுகளில் அலங்கரிக்கப்பட்ட குடில்கள், வண்ண வண்ண விளக்குகளால்  கிறிஸ்மஸ் மரங்கள், புத்தாடைகள் என்று ... Read More »

உலக விழிப்புலன் இழந்தவர்களின் வெள்ளை பிரம்பு தினம் ஒக்டோபர் 15-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

கண் என்பது இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு எமக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பாகும். அது ஒரு நிழற்படக்கருவியைப் போன்று இயங்குகின்றது. ... Read More »

அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களை பாதிக்கப்போகும் சுவிஸ் – இலங்கை ஒப்பந்தம்-இரா.துரைரத்தினம்.

ஐரோப்பிய நாடுகளில் குடியேறிகள் தொடர்பாக அரசியல் ரீதியான அழுத்தங்கள் ஏற்பட்டு வரும் சூழலில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் அகதி ... Read More »

அன்புடன் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள் முதியோர்கள்-முதியோர் தின சிறப்புக் கட்டுரை இணைப்பு!

இவ்வுலகில் பிறந்த எந்த ஒரு உயிரினமும் என்றோ ஒரு நாள் மரணத்தை சந்தித்தேஆக வேண்டும். மனிதர்கள் மட்டுமல்ல செடி, கொடி, ... Read More »

நாம் பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சை விடவேண்டும்-தாயகம் திரும்பிய தாய்-படித்துப் பாருங்கள்!

உலகின் எந்த மூலைமுடுக்கு பகுதிக்குச் சென்று வாழ்ந்தாலும் எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வது போல் வராது. இந்த மண்ணிலிருந்து சென்று ... Read More »

இலங்கையர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கிடையாது- சுவிஸ் குடிவரவு திணைக்களத்தின் அறிவிப்பு!

இலங்கையில் யுத்தம் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு பல ... Read More »

சுவிஸிற்கு 35 இலட்சம் கொடுத்து வரும் இளைஞர்கள்- பிணமாகத் திரும்பும் பேரவலம்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

சுவிட்சர்லாந்தில் அப்பிள் பழங்கள் மட்டுமல்ல பணமும் மரத்தில் காய்கிறது, விரும்பியவாறு பிடிங்கி கொள்ளலாம் என்ற ஒரு மாயை தோற்றத்தையே இலங்கையில் ... Read More »

இந்த உலகில் இரண்டு கால்களும்,கைகளும் இல்லாமல்-ஒருவர் தனியாக,மகிழ்ச்சியாக வாழ முடியுமா?இதை படித்துப் பாருங்கள்!

கை கால்கள் இல்லாவிட்டாலும் துணிச்சலுடன் வாழலாம், சாதனை படைக்கலாம் என்பதற்கு உதாரணமாக அண்மையில் ஜேர்மன் நாட்டு பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி ... Read More »

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் காவிய புருஷர் செங்கை ஆழியான்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

நூல்களுக்கு முன்னுரை எழுதுவதையோ அல்லது படைப்புகளுக்கு முன்னால் என் நிஜமுகத்தை நீட்டுவதையோ நான் பொதுவாகவே தவிர்த்து விடுவதுண்டு. கூடிய வரை ... Read More »

இலத்திரனியல் மோகத்தினால் இயந்திர மனிதனாகும் குழந்தைகள்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

தாம் பெற்றெடுத்த குழந்தைகளை சான்றோராக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் நியாயமான ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. ஆனால் எத்தனை பெற்றோரின் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux