அறப்பணிச் செய்திகள்

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் நினைவாக-பக்கவாத இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி நாகேந்திரம் வள்ளியம்மை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை (10.11.2015 செவ்வாய்க்கிழமை)முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அன்னாரது குடும்பத்தினரின் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் விசுவலிங்கம் முத்துக்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு(திதி)08.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ... Read More »

பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால்,மகாதேவா மாணவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களினால்,ஒரு தொகுதி புத்தகங்கள்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் ஆச்சிரம மாணவர்களுக்கு கடந்த 03.10.2015 அன்று ... Read More »

அல்லையூர் இணையம்,வன்னியிலும்,யாழிலும், ஒரே நேரத்தில் நடத்திய இரு சிறப்புணவு வழங்கும் நிகழ்வுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அறப்பணி ஒன்றையே தனது முதற்பணியாகக் கொண்டு இயங்கி வரும்-அல்லையூர் இணையமானது,ஜப்பசி மாதத்திற்கான சிறப்புணவு வழங்கும் நிகழ்வினை 03.10.2015 சனிக்கிழமை அன்று-கிளிநொச்சி ... Read More »

வன்னியில் தந்தையை,இழந்த மூன்று மாணவர்களின் கல்விக்கு, உதவிய அல்லையூர் இணையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

வன்னி யுத்த அனர்த்தங்களுக்கிடையில்-தமது தந்தையை,எறிகணைக்குப் பலி கொடுத்துவிட்டு-நிர்கதியாய் நிற்கும் தனது பிள்ளைகளின் கல்விக்கு ஏதாவது உதவிபுரிய  முடியுமா?என்ற உருக்கமான வேண்டுகோளினை ... Read More »

கரவெட்டி முதியோர்,சிறுவர் இல்லத்தில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த, அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் 04.08.2015 செவ்வாய்க்கிழமை ... Read More »

கைதடி முதியோர் இல்லத்தில்நடைபெற்ற -அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி அவர்களின் நினைவு தின சிறப்புணவு வழங்கும் நிகழ்வு-படங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தினை ... Read More »

அல்லையூர் இணையத்தின் இயக்குநரின் பிறந்த நாளினை முன்னிட்டு-நடைபெற்ற நிகழ்வுகளின் படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களின் 48வது பிறந்த நாளினை முன்னிட்டு-02.07.2015 வியாழக்கிழமை அன்று யாழ் மீசாலை ... Read More »

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையம் நடாத்திய 2 அறப்பணி நிகழ்வுகளின் படத் தொகுப்பு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (சின்னத்துரை)அவர்களின் 2ம் ஆண்டுத்  திதி 29-04-2015 புதன்கிழமை அன்று-லண்டனில் அமைந்துள்ள அன்னாரின் புதல்வர் ... Read More »

அல்லையூர் இணையத்தின் அன்பான வேண்டுகோள்-விபரங்கள்,படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அன்பான வேண்டுகோள்! அல்லையூர் இணையமானது-அறப்பணி மற்றும் ஆன்மீகப்பணி ஆகிய இரண்டினையும்,முதற்பணியாகக் கொண்டு -தனது இணைய சேவையினை நடத்தி ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினமும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 33 வது ஆண்டு நினைவு தினம் 27-02-2015 வெள்ளிக்கிழமை அன்று  அனுஸ்டிக்கப்படுகின்றது.அன்னாரின் நினைவு தினத்தினை ... Read More »

அல்லையூர் இணையம் மகாதேவா ஆச்சிரமத்து மாணவர்களுக்காக நடத்திய,தைப்பொங்கல் விழா-விபரங்கள் படங்கள் பற்றுச்சீட்டு இணைப்பு!

அல்லையூர் இணையம் மூன்றாவது ஆண்டாக-வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கி கல்விபயிலும் ஆதரவற்ற,300க்கும் அதிகமான மாணவர்களின் நலன் கருதி,உங்கள் பேராதரவுடன் ... Read More »

புத்தாண்டை முன்னிட்டு-பரிஸ் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நம்மவரால் சிறப்பாக நடத்தப்பட்ட அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

புது வருடத்தினை  முன்னிட்டு-பரிசில் அமைந்துள்ள -ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.பரிசிலும்,பரிசின் புறநகர் பகுதிகளிலும் வசிக்கும் ... Read More »

அல்லைப்பிட்டி சிந்தாமணி பிள்ளையாரின் புனரமைப்புக்கு ஒரு இலட்சம் வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் பற்றுச்சீட்டு இணைப்பு!

அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரை,அழிவிலிருந்து காப்பாற்றும் நோக்கோடு-அல்லையூர் இணையத்தினால் முதற்கட்டமாக திரட்டப்பட்ட -ஒரு இலட்சம் ரூபாக்களினை கடந்த 25-12-2014 அன்று நடைபெற்ற-விநாயகர் சதுர்த்தி ... Read More »

அல்லையூர் இணையத்தினால் சிறுமியின் உயிர்காக்க-திரட்டப்பட்ட நிதி உரிய முறையில் ஒப்படைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இது எமது இணையத்தில் முன்னர் பதிவு செய்யப்பட்ட செய்தி-ஒன்று யாழ்ப்பாணம் வல்லிபுரம் புலோலி பகுதியினைச் சேர்ந்த,செல்வி.யுலக்சனா யோகா என்னும் பெயருடைய ... Read More »

கிளிநொச்சியில் கல்வியில் ஆர்வமுள்ள மாணவிக்கு உதவிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

  கிளிநொச்சியில் வறுமையில் மனம் தளராது  திறமையுடனும்,ஆர்வத்துடனும்  கல்வி கற்று வரும் மாணவி ஒருவர் -தனது மேற்படிப்புக்குத் தேவையான நூல்களைப் ... Read More »

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் ஒரு நாள்……..படித்துப் பாருங்களேன்!படங்கள் இணைப்பு!!!

அல்லையூர் இணையத்தின் இயக்குனராகிய-நான் சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திற்குச் சென்று திரும்பியிருந்தேன்.அங்கு நின்ற போது  ஒரு நாள் எனது நீண்டகால முகநூல் ... Read More »

விழிப்புலன் இழந்தோருக்காக-2 இலட்சம் ரூபாக்களை அல்லையூர் இணையத்திடம் வழங்கிய ஆர்.ரி.எம் பிறதர்ஸ்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

பரிஸில் வருடந்தோறும் கலைத்தென்றல்  என்னும்  இசைநிகழ்வினை நடத்திவரும் ஆர்.ரி.எம் பிறதர்ஸினால் இம்முறை 28-09-2014 ஞாயிறு அன்று நடத்தப்பட்ட 22வது கலைத்தென்றல் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux