அறப்பணிச் செய்திகள்

அல்லையூர் இணையம்,ஆதரவற்ற மாணவர்களுக்காக, நடத்தும் பொங்கல் விழாவிற்கு ஆதரவு தர முன் வாருங்கள்-விபரங்கள் இணைப்பு!

கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்ற,தைப்பொங்கல் விழாவிற்காக-அல்லையூர் இணையம் திரட்டிய நிதியினை-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் நேரடியாக ... Read More »

அல்லையூர் இணையத்தினால், நான்கு இடங்களில் சிறப்புணவு வழங்கிய நிகழ்வுகளின் படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும்-ஆயிரம் தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும்-அறப்பணியின் தொடர்ச்சியாக  நத்தாரை முன்னிட்டு 25.12.2016 அன்று இரண்டு ... Read More »

அல்லையூர் இணையத்தின் இரு அறப்பணி நிகழ்வுகள் ஒரே நாளில் கிளிநொச்சியில் நடைபெற்றன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம்  மேற்கொண்டு வரும் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் பசிதீர்க்கும்  அறப்பணியின் தொடர்ச்சியாக, 17.12.2016 சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் இரு ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் சீவரத்தினம் அன்னலட்சுமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற-இரு அறப்பணி நிகழ்வுகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் திருமதி சீவரத்தினம் அன்னலட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-12.12.2016 திங்கட்கிழமை அன்று ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,செல்வன் சி.நிர்மலநாதன்-இளம்பிரியா அவர்களின் திருமணத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

லண்டனில்  வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த,செல்வன் சிவகுருநாதன் நிர்மலநாதன் (நிர்மல்)அவர்களுக்கும்-செல்வி கிருஸ்ணகோபால் இளம்பிரியா (பிரியா) அவர்களுக்கும்-பெரியோர்களினால்,நிட்சயிக்கப்பட்ட திருமணம் 10.12.2016 சனிக்கிழமை அன்று லண்டனில் ... Read More »

சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினத்தில்,சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள்,வீடியோ விபரங்கள் இணைப்பு!

சர்வதேச மாற்று வலுவுள்ளோர் தினமான(03.12.2016)  சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள மாற்றுவலுவுள்ள சிறுவர்களுக்கு ஒரு நாள்   சிறப்புணவு வழங்கப்பட்டது. ... Read More »

அல்லையூர் இணையத்தின் அன்னதானப்பந்தியில் கலந்து கொண்ட-பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள்-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்   1000 தடவைகள் அன்னதானம் என்னும் அறப்பணியின் 165 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய ... Read More »

கிளிநொச்சியில் விஷேட தேவைகளுக்குட்பட்ட சிறுவர்களுக்கு உதவிய கருணை உள்ளம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அறப்பணி குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று வேலணை மத்தியைச் சேர்ந்தவரும்- தற்போது கனடாவில் வசித்து வருபவருமான கருணையுள்ளம் படைத்த ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் அன்புப் பேரனின் பிறந்த தினத்தில் நடைபெற்ற-அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் வளர்ச்சிக்கும்,அறப்பணிக்கும் தொடர்ந்து உதவி வழங்கி வரும்-பிரான்ஸில் வசிக்கும் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களின் அன்புப் பேரன் செல்வன் ... Read More »

பரிஸில் வசிக்கும்-செல்வன் சிவா எழிலனின் 16 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா  அவர்களின் புதல்வன் செல்வன் எழிலனின் 16 வது பிறந்த நாளான 08.11.2016 ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ்  தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் கந்தையா சோமசுந்தரம் அவர்களின் 37வது ஆண்டு   நினைவு       ... Read More »

செல்வன் தனிநாயகம் ஆரூஷனின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு இரு இடங்களில் சிறப்புணவு வழங்கிய நிழற்படங்கள் இணைப்பு!

கனடாவில் வசிக்கும்-புங்குடுதீவு,மண்டைதீவைச் சேர்ந்த,திரு  திருமதி  தனிநாயகம்-சியாலினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆரூஷன் தனது 10 வது பிறந்த நாளினை-03.11.2016 வியாழக்கிழமை அன்று ... Read More »

வேலணையைச் சேர்ந்த,திரு வேலுப்பிள்ளை இராசதுரை அவர்களின் 80வது பிறந்த நாளைமுன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை கிழக்கு முதலாம் வட்டாரம் ஆலம்புலத்தைச் சேர்ந்தவரும்- தற்பாேது கனடாவில் வசித்து வருபவருமாகிய, திரு வேலுப்பிள்ளை  இராசதுரை அவர்கள்-தனது ... Read More »

வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி செல்லத்துரை பராசக்தி அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையில் மகாதேவா மாணவர்கள்-வீடியோ-படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி  செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ... Read More »

வேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான-வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி  செல்லத்துரை பராசக்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும்- ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்-18.09.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ... Read More »

அல்லையூர் இணையத்தினால்,ஆவணி மாதம் மேற்கொள்ளப்பட்ட அறப்பணி நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் “ஆயிரம் தடவைகள் அன்னதானம்” என்னும் பசிபோக்கும்  புனிதப் பணியினை  சிறப்பாக செயற்படுத்தி வருவது நீங்கள் அறிந்த செய்தியாகும்.  ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு-படங்கள் இணைப்பு-

பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 8ம் ஆண்டு நினைவு  தினத்தினை முன்னிட்டு-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள,மகாதேவா ... Read More »

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் வன்னியில் வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு-

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்,  லண்டனில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த,கருணை உள்ளம் கொண்ட-திருமதி மதனராசா கேமலதா அவர்களினால்,புதுக்குடியிருப்பு கைவேலி எழுகை வீதியைச் சேர்ந்த,யுத்த ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எம்.நாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு எம்.நாதன் அவர்களின் 70 வது பிறந்த நாளை,முன்னிட்டு 27.07.2016 அன்று-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் யாழ் ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் போது- 16.07.2016 சனிக்கிழமை அன்று-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக-பக்தர்களுக்கு ... Read More »

அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின்  4ம் ஆண்டு நினைவு தினம் ... Read More »

அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு-நடைபெற்ற,அறப்பணி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு செல்லையா சிவா அவர்களின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு-02.07.2016 சனிக்கிழமை அன்று தாயகத்தில்  சில ... Read More »

புங்குடுதீவைச் சேர்ந்த,திருமதி அமராவதி கந்தசாமி அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் திருமதி அமராவதி கந்தசாமி அவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி ... Read More »

வேலணையைச் சேர்ந்த,திரு நடராசா யோகநாதன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

கனடாவில் வசிக்கும்-வேலணை மேற்கைச் சேர்ந்த, திரு நடராசா யோகநாதன் அவர்களின் 65 வது பிறந்த தினத்தினை முன்னிட்டு-23.05.2016 திங்கட்கிழமை அன்று-அல்லையூர் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux