அறப்பணிச் செய்திகள்

பிரான்ஸில் வசிக்கும்-செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகாஅவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று    கோளாவில் பகுதியில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு-எமது கிராமத்திற்கு பெருமை ... Read More »

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் கடந்த 16.07.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற- புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் போது-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ... Read More »

அல்லையூர் இணைய இயக்குனரின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-நடைபெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு!

அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்களின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு-02.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தாயகத்தில் ... Read More »

தந்தையை,இழந்த மூன்று மாணவச்செல்வங்களின் கல்விக்கு உதவிட முன் வந்துள்ள அல்லையூர் இணையம்-விபரங்கள் இணைப்பு!

இலங்கையிலிருந்து  இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்து வந்த போது- சிறுநீரகப்பாதிப்பினால் தந்தை இந்தியாவில் இறந்து விட- தாயாருடன் தாயகம் திரும்பி கிளிநொச்சி ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக-வறிய மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த, அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் (மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான ... Read More »

அமரர்கள் சிவாநந்தம்-கமலாம்பிகை அவர்களின் 33வது ஆண்டு நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 231 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! ... Read More »

அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ். மண்டைதீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி கிழக்கை வதிவிடமாகவும் கொண்டிருந்த, அமரர் சின்னத்தம்பு ஏகாம்பரம்  (மண்டைதீவு கண்ணகை அம்பாள் தேவஸ்தான ... Read More »

புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் குமாரசாமி பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவஞ்சலியும்- இரு இடங்களில் சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்-படங்கள் இணைப்பு!

தீவகம்  புங்குடுதீவு 5ம்  வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் குமாரசாமி பாலகிருஷ்ணன் அவர்களின் 25 வது  ஆண்டு நினைவு தினத்தை (திதி) முன்னிட்டு ... Read More »

அல்லையூர் இணையத்தின் 225 வது சிறப்பு அன்னதான நிகழ்வு அம்பாறையில் நடைபெற்றது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 225 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய விஷேட ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,சித்ராங்கன்-அனுஷியா தம்பதிகளின் திருமண நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 222,223 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு! ... Read More »

அல்லையூர் இணைய இயக்குனரின் புதல்வி செல்வி சிவா எழிலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 220 வது தடவையாக -அல்லையூர் ... Read More »

புலம் பெயர் மக்களின் மனதில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அல்லையூர் இணையத்தின் அன்னதானப்பணி….விபரங்கள் இணைப்பு!

புலம் பெயர் மக்களின் மனதில் பெரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அல்லையூர் இணையத்தின் அன்னதானப்பணி…. அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரு்ம் 1000 ... Read More »

வன்னியில் கணவனை இழந்த,மாற்றுவலுவுள்ள பெண்மணிக்கு, கறவை மாடு வழங்கிய அல்லையூர் இணையம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

கிளிநொச்சி பொன்நகர் மத்தியில் வசிக்கும்-திருமதி சசிகலா கலைச்செல்வன் அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கான உதவியாக,70 ஆயிரம் ரூபா பெறுமதியான (செலவு உட்பட) ... Read More »

அல்லையூர் இணையத்தினால்,தீவகத்தில் வலுவிழந்த இரு குடும்பங்களுக்கும்,வலுவிழந்த மாணவி ஒருவருக்கும் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தினால், 27.01.2017 வெள்ளிக்கிழமை அன்று – தீவகத்தில் மண்டைதீவு,அல்லைப்பிட்டி,வேலணை ஆகிய பகுதிகளில் வசிக்கும் -இரு வலுவிழந்த  குடும்பங்களுக்கு வாழ்வாதார ... Read More »

கொலண்டில் வசிக்கும் செல்வன் தவஞானம் ஜங்கரனின் 18வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

கொலண்டில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, செல்வன் தவஞானம் ஜங்கரன் அவர்களின் 18 வது பிறந்த நாளை முன்னிட்டு  25.01.2017 புதன்கிழமை அன்று ... Read More »

வேலணை கிழக்கைச் சேர்ந்தஅமரர்களான திரு திருமதி காங்கேசு பாக்கியம் தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் பசிதீர்க்கும் அறப்பணியின் தொடர்ச்சியாக,வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர்கள்  திரு திருமதி கந்தர் காங்கேசு , ... Read More »

அல்லையூர் இணையத்தினால்,வன்னியில் பெற்றோர்களை இழந்த 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-தகவல் படங்கள் இணைப்பு!

தைப்பொங்கலை முன்னிட்டு- அல்லையூர் இணையத்தினால்,வன்னியில் தாய் அல்லது தந்தையை,இழந்த தெரிவு செய்யப்பட்ட 40 மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி ... Read More »

அல்லையூர் இணையம், ஆதரவற்றவர்களை அரவணைத்து, நடத்திய தைப்பொங்கல் விழா-படங்கள்,விபரங்கள்,பற்றுசீட்டுக்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் ஜந்தாவது ஆண்டாக- கிளிநொச்சியில் அமைந்துள்ள   மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தங்கி கல்விபயிலும் ஆதரவற்ற 410 மாணவர்களின் ... Read More »

வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி கணபதிப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் திருமதி கணபதிப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-வைகுண்ட ஏகாதசியன்று 09.01.2017 செவ்வாய்கிழமை-மட்டக்களப்பு ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த- அமரர் திருமதி சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

யாழ் மண்டைதீவு  2 ம் வட்டாரத்தைச் சேர்ந்த,  அமரர்   திருமதி சிவப்பிரகாசம் ஜெயலட்சுமி (ஆசிரியர் )அவர்களின் 15வது ஆண்டு சிராத்ததினம் ... Read More »

மீசாலையைச் சேர்ந்த,அமரர் திருமதி கந்தையா நாகமுத்து அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும் 1000 தடவைகள் அன்னதானம் -என்னும்  பசி தீர்க்கும் பணியின்  தொடர்ச்சியாக, 180 வது தடவையாக ... Read More »

அல்லையூர் இணையத்தினால்,புதுவருடத்தில் நடத்தப்பட்ட இரு அறப்பணி நிகழ்வுகளின் விபரங்கள் படங்கள் இணைப்பு!

ஆங்கில புதுவருடத்தினை முன்னிட்டு-01.01.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள புனித சூசையப்பர் முதியோர் இல்ல முதியவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டதுடன் ... Read More »

வேலணையைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

யாழ்  தீவகம் வேலணை மேற்கு சிற்பனை 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-கனடா ரொரண்டோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த,அமரர் திருமதி செல்வநாயகம் பாலாம்பிகை அவர்களின் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux