Author Archives: allaiyoor

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழா கடந்த  சனிக்கிழமை 20.02.2016 அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ... Read More »

யாழ் மண்டைதீவில் அமைக்கப்பட்ட மரக்கறிச் சந்தையின் செயற்பாடு விரைவில் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

வேலணை பிரதேச சபையினால்-மண்டைதீவு உப அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரக்கறிச் சந்தை-மண்டைதீவு  வியாபாரிகளின் பாவனைக்கு விடப்படவுள்ளது. இச்சந்தையில் மரக்கறி வியாபாரம் ... Read More »

வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் வேலணை மத்திய கல்லூரியின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி-அதிபர் திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலைமையில்,கடந்த 19.02.2016 வெள்ளிக்கிழமை ... Read More »

வேலணை மத்திய கல்லூரிக்கும்,மருத்துவ மனைக்கும் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

இலங்கை  சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்றஉறுப்பினருமான திருமதி  விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் ... Read More »

யாழ் தீவகம் கரம்பனைச் சேர்ந்த,திருமதி இந்திராணி கணேசபிள்ளை அவர்கள் கனடாவில் அகால மரணமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,கணேசபிள்ளை (மாணிக்கவாசகர்) அவர்களின் அன்பு மனைவியுமான-தீவகம் கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ... Read More »

தீவகம் வேலணையில் மாவை சேனாதிராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற-ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணையில், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று 18.02.2016 வியாழக்கிழமை காலை  வேலணை பிரதேச செயலக மாநாட்டு ... Read More »

பரிஸில் நடைபெற்ற,கிருஷாந்-ராயிசா தம்பதிகளின் திருமண விருந்துபசார விழாவின் நிழற்படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி சந்திரகுமார் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரன் திருநிறைச் செல்வன் கிருஷாந் அவர்களுக்கும்-புங்குடுதீவைச் சேர்ந்த,திரு-திருமதி சிவநாதன் அவர்களின் திருநிறைச் ... Read More »

யாழ் தீவகத்தின் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும்,பெருந் தொகையான பறவைகள்-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,அல்லைப்பிட்டி முதல் வேலணை வரையான-வடக்குக் கடற்கரைப் பகுதிகளில், பெருந்தொகையான பறவைகள் காணப்படுவதாகவும்-இவை பார்பதற்கு அழகாகக் காட்சி தருவதாகவும் முகநூல் ... Read More »

வேலணையைச் சேர்ந்த,அமரர் சிவநாதன் அன்பரசி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளரும்-நிழற்படப்பிடிப்பாளருமாகிய,திரு இ.சிவநாதன் அவர்களின் அன்பு மகள் அன்பரசி (பிரியா)அவர்களின் 7ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு  16.02.2016 ... Read More »

பரிஸில் நடைபெற்ற-அல்லைப்பிட்டி-புங்குடுதீவைச் சேர்ந்த,கிருஷாந்-ராயிசா அவர்களின் திருமண விழாவின் நிழற்படத் தொகுப்பு!

பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு-திருமதி சந்திரகுமார் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரன் திருநிறைச் செல்வன் கிருஷாந் அவர்களுக்கும்-புங்குடுதீவைச் சேர்ந்த,திரு-திருமதி சிவநாதன் அவர்களின் திருநிறைச் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திருமதி ஆறுமுகம் அகிலாண்டம் அவர்களின் நினைவுதினத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த,அமரர் திருமதி ஆறுமுகம் அகிலாண்டம் அவர்களின் 5வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு ... Read More »

தீவகம் வேலணை வைத்தியசாலையின் மருத்துவருக்கு நடத்தப்பட்ட பிரியாவிடை நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை பிரதேச மருத்துவமனையின் மருத்துவர் R.S,வீரசிங்கா அவர்கள் மாற்றலாகிச் செல்வதனையிட்டு-அவருக்கு சிறியளவில்  பிரியாவிடை நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. வேலணை ... Read More »

யாழ் தீவகத்தில் ஆர்வத்தோடு புகையிலைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் மண்டைதீவு-அல்லைப்பிட்டி-வேலணை மற்றும் இதர பகுதிகளில்   விவசாயிகளினால் ஆர்வத்தோடு  புகையிலைச் செய்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் ... Read More »

அல்லையூர் இணையத்தினால்,மகாதேவா இல்லத்துச் சிறுவர்களுக்கு குளிர்த் தொப்பிகள் வழங்கப்பட்டன-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தினால்-கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் இல்லத்து மாணவச் சிறுவர்கள் 80 பேருக்கு கடந்த 06.02.2016 சனிக்கிழமை அன்று ... Read More »

யாழ் தீவகத்தில் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடையில்இறங்கிய விவசாயிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகக்கிராமங்களான மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-புளியங்கூடல்-புங்குடுதீவு ஆகிய கிராமங்களில்-இம்முறை நெல் அறுவடையினை,பெரும்பாலான விவசாயிகள் இயந்திரத்தின் மூலமே மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தீவகத்தில் ஏற்பட்டுள்ள ... Read More »

தீவகம் நாரந்தனையில் நடைபெற்ற-அமரர் சுந்தரம்பிள்ளை கோபாலசிங்கம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!

தீவகம் நாரந்தனை வடக்கு ஊர்காவற்றுறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை கோபாலசிங்கம் (பிரபா உழவு இயந்திர உரிமையாளர்)அவர்கள் 06.02.2016 சனிக்கிழமை ... Read More »

வேலணையைச் சேர்ந்த,பெரியவர் பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற-சிறப்பு நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு!

லண்டனில் வசிக்கும்-வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த,பெரியவர் சமூக ஆர்வலர்-கொடைவள்ளல் திரு பொன்னப்பா பரராஜசிங்கம் அவர்கள் தமது  85வது பிறந்த ... Read More »

அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி றோமன் க.த.க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி 05.02.2016 வெள்ளிக்கிழமை அன்று வித்தியாலய மைதானத்தில்-அதிபர் வி.என்.பத்மநாதன் அவர்களின் ... Read More »

இலத்திரனியல் மோகத்தினால் இயந்திர மனிதனாகும் குழந்தைகள்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

தாம் பெற்றெடுத்த குழந்தைகளை சான்றோராக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோரின் நியாயமான ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. ஆனால் எத்தனை பெற்றோரின் ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற,அமரர் திருமதி தேவநாயகம் (நாகேந்திரம்)உத்தரியம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத்தொகுப்பு!

தீவகம் மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவநாயகம் (நாகேந்திரம்)உத்தரியம் (நல்லம்மா)அவர்கள் 30-01-2016 ... Read More »

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கதிர்காமநாதன் அவர்கள் கொழும்பில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கதிர்காமநாதன் நேற்று கொழும்பில் காலமானார் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தனது 72 ... Read More »

தாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழும்-இலங்கை ப. மா.ஒன்றியம் பிரான்ஸ்!

தாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழும்-இலங்கை பழைய மாணவர் ஒன்றியம் பிரான்ஸ் தாயகத்தில் நலிவுற்றிக்கும் எம் உறவுகளின் வாழ்வாதாரத்தை ... Read More »

நயினாதீவில் நடைபெற்ற-அமரர் சிவசம்பு உமாகரன் அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி சிவராஜா அவனியூவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு உமாகரன் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று ... Read More »

யாழ் தீவகம் வேலணை கிழக்கு மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் வேலணை கிழக்கு  மகாவித்தியாலயத்தின் வருடாந்த,இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி கடந்த 28.01.2016 வியாழக்கிழமை அன்று பாடசாலையின் அதிபர் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux