Author Archives: allaiyoor

யாழ் தீவகம் அனலைதீவில்,ஆச்சரிய மகிழ்ச்சியைத் தரும் விவசாயிகள்-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் அமைந்துள்ள,அனலைதீவு என்னும் கிராமத்தில், விவசாயிகள் பலர் ஆர்வத்தோடு விவசாயத்தில் ஈடுபட்டு  விளைபொருட்களை அறுவடை செய்வதனை கீழே இணைக்கப்பட்டுள்ள ... Read More »

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு!

யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-பெரியவர் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை மாலை பரிஸில் இறைவனடி ... Read More »

வேலணையைச் சேர்ந்த,அமரர் தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் நினைவாக நடைபெற்ற- சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் தம்பிப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-31.03.2016 வியாழக்கிழமை அன்று -மகாதேவா ... Read More »

மண்டைதீவு,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு -பகுதி01!

யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை,வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-பெரியவர் திரு வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்கள் 24.03.2016 வியாழக்கிழமை மாலை பரிஸில் இறைவனடி ... Read More »

மகாதேவா சிறுவர்களை,மண்கும்பான் பிள்ளையாரின் இராஜகோபுர கும்பாபிஷேகத்திற்கு அழைத்து மகிழ்ந்த திருப்பணிச் செம்மல்-வீடியோ இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு அமைக்கப்பட்டு வந்த ஏழுதள இராஜகோபுரத் திருப்பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து-கடந்த 23.03.2016 ... Read More »

புங்குடுதீவைச் சேர்ந்த, நடராசா நகுலன் அவர்களின் திருமணத்தினை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

பரிஸில் வசிக்கும்-யாழ் தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,செல்வன் நடராசா நகுலன் அவர்களுக்கும்,யாழ் மானிப்பாயைச் சேர்ந்த,செல்வி தேவதாஸ் கிருஸ்ணலதா அவர்களுக்கும்,கடந்த 24.03.2016  வியாழக்கிழமை ... Read More »

தீவகம் மண்கும்பான் பிள்ளையாரின் ஏழுதள இராஜகோபுர கும்பாபிஷேக விழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பு!

யாழ் தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணை கொண்டு-பிரான்ஸில் வசிக்கும்,விநாயகப் பெருமானின் பக்தர் திரு ... Read More »

அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-கவிவித்தகர் ச. சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்)அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப் பதிவு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்-கவி வித்தகர்-கவிஞர் பாலன் சேவியர் )அவர்கள் 20.03.2016 ... Read More »

மரண அறிவித்தல்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்) அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-வசிப்பிடமாகவும் கொண்ட-சந்தியாப்பிள்ளை சேவியர் வில்பிரட் (பாலசிங்கம்-கவி வித்தகர்-கவிஞர் பாலன் சேவியர் )அவர்கள் 20.03.2016 ... Read More »

கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம சர்வசக்தி அம்மன் பிரதிட்டை விழாவின் நிழற்படத் தொகுப்பு!

கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல வளாகத்திற்குள் புதிதாக அமைக்கப்பட்ட-சர்வசக்தி அம்மனின் பிரதிட்டை செய்யும் நிகழ்வு கடந்த 15.03.2016 ... Read More »

மரண அறிவித்தல்-சுப்பிரமணியம் சண்முகானந்தன் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

  மண்கும்பான் பிள்ளையார் கோவிலடியில் நீண்டகாலம் அமைந்திருந்த-குணம் தேனீர்ச்சாலையின் உரிமையாளர் அமரர் ஆறுமுகம் குணரத்தினம் அவர்களின் மூத்த மருமகன்  -ஊர்காவற்றுறையைச் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி இராசலிங்கம் காத்யாயனி அவர்களின் 27வது பிறந்த நாளினை( 15.03.2016) முன்னிட்டு-ன்அல்லையூர் இணையத்தின்  ஏற்பாட்டில்-திரு இராசலிங்கம் அவர்களின் ... Read More »

அன்னை தெரசா செப்.4-ல் புனிதராக அறிவிக்கப்படுவார்: போப் ஆண்டவர் அறிவிப்பு !

அன்னை தெரசாவை வரும் செப்டம்பர் 4-ந் தேதி புனிதராக அறிவிக்க போப் இரண்டாம் பிரான்சிஸ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். அல்பேனியா நாட்டில் ... Read More »

வல்வெட்டித்துறை மாணவி கடத்தல், பாலியல் வல்லுறவு வழக்கு: 15 ஆண்டுகள் கடூழியச் சிறை விதித்தார் நீதிபதி இளஞ்செழியன்!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குடும்பஸ்தருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ... Read More »

யாழ் தீவகம் குருசடித்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம்  குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா கடந்த 03.03.2016 வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,06.03.2016 ஞாயிற்றுக்கிழமை ... Read More »

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரக் கொலை வழக்கு புதிய திருப்பங்களுடன் நீதியை நோக்கி நகர்வு…

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் கொடூரக் கொலைக்கு சுவிஸ்குமார் உட்பட ஆறு பேர் பிரதான காரணம் என குற்றப் புலனாய்வுதுறையினர் ... Read More »

பல்லாயிரக்கணக்கான மக்கள் பக்தியோடு கலந்து கொண்ட-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

இலங்கையில் பிரசித்திபெற்ற-பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் திருவிழா-கடந்த 27-02-2016 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நற்கருணை திருவிழாவினைத் தொடர்ந்து ... Read More »

ஜெர்மனியில் வசிக்கும்,இரத்தினேஸ்வரன் விதுஷனின் 19வது பிறந்த நாளினை முன்னிட்டு நடந்த அறப்பணி நிகழ்வு!

ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,செல்வன் இரத்தினேஸ்வரன் விதுஷன் அவர்களின் 19வது பிறந்த நாளினை (02.03.2016)முன்னிட்டு -அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைந்துள்ள ... Read More »

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் காவிய புருஷர் செங்கை ஆழியான்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

நூல்களுக்கு முன்னுரை எழுதுவதையோ அல்லது படைப்புகளுக்கு முன்னால் என் நிஜமுகத்தை நீட்டுவதையோ நான் பொதுவாகவே தவிர்த்து விடுவதுண்டு. கூடிய வரை ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறப்பணி நிகழ்வு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-கிளிநொச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப மகளிர் சிறுவர் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி குகதாஸ் அஸ்வினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு!

மண்கும்பானைச் சேர்ந்த,திரு சின்னத்தம்பி(குட்டி) அவர்களின் அன்புப் பேத்தி செல்வி குகதாஸ் அஸ்வினி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா-28.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ... Read More »

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத் தொகுப்பின் இரண்டாம் இணைப்பு!

கச்சத்தீவு புனித அந்தோனியாரின் வருடாந்த பெருவிழா கடந்த  சனிக்கிழமை 20.02.2016 அன்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ... Read More »

புங்குடுதீவு றோமன் க.த.க.வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி  26.02.2016 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் ... Read More »

வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற-மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் அமர்வு-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் வேலணை மத்திய கல்லூரியில்-கடந்த 09.02.2016 செவ்வாய்க்கிழமை அன்று மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் இரண்டாவது  அமர்வு- கல்லூரியின் அதிபர் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux