Author Archives: allaiyoor

பயணத்தடை -மன விரக்தியில் தூக்கில்தொங்கி இருவர் தற்கொலை! – யாழில் சோகம்!

கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ... Read More »

புலம்பெயர் மக்களின் பேராதரவில்,1500 தடவைகளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானப்பணி-படித்துப்பாருங்கள்!

தாயகத்தில், கடந்த பல வருடங்களாக,அல்லையூர் அறப்பணிகுடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும்-அன்னதானப்பணியானது,புலம்பெயர் மக்களின் பேராதரவோடு 1500 தடவைகளை கடந்து விட்டது என்பதனை மகிழ்ச்சியோடு,அறியத்தருகின்றோம். ... Read More »

யாழில் அதிகாலை வீடுபுகுந்து பெண்களை தாக்கி கொள்ளை; 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்…

நாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,திரு,திருமதி குமாரலிங்கம், மஞ்சுளாதேவி தம்பதிகள்,கனடாவில் காலமானார்கள்-முழு விபரங்கள் இணைப்பு!

கனடாவில் வசித்து வந்த,யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,தம்பதிகளான திரு,திருமதி குமாரலிங்கம்,மஞ்சுளாதேவி (கிளி)ஆகிய இருவரும்,கனடாவில் அடுத்தடுத்து காலமானதாகஉறவினர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். ... Read More »

இலங்கையில் ஜனாதிபதி செயலகத்தினால், வழங்கப்படவுள்ள 5000 ரூபாய் உதவித் தொகை பெற தகுதியுடைய பயனாளிகள் யார்? விபரம் இணைப்பு!

கொவிட் 19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ... Read More »

இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 14 வரை நீடிப்பு-விபரங்கள் இணைப்பு!

தற்போது நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி ... Read More »

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!2021

தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த திருவிழா கடந்த 01.04.2021 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து ... Read More »

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஊடாக,மன்னாரில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய நலிவுற்ற மக்களுக்கு,கடந்த 29.05-,30,05,ஆகிய இரு திகதிகளிலும்,80 ஆயிரம் ரூபாய் ... Read More »

யாழில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்-ஊசி போட்டு கொள்வதில் மக்கள் ஆர்வம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுநாடுபூராகவும் அரசினால் பொதுமக்களை கொரோனா தொற்றில்  இருந்து பாதுகாக்கும் முகமாகபொதுமக்களுக்கு ... Read More »

சீனாவிடம் கடன் வாங்கி, சிக்கிக் கொண்ட இலங்கை- கொழும்பில் உருவாகிறது ‘சீன மாகாணம்-படித்துப்பாருங்கள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ‘கொழும்பு துறைமுக நகர மசோதா’வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலாக 600 ... Read More »

யாழ் பல்கலைக்கழக,ஆங்கில விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பு-படங்கள் இணைப்பு!

யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்த , யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான ... Read More »

தாயகத்தில்,சிவா அன்னதான அறக்கட்டளையின், உதவிடும் பணிகள் ஆரம்பம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளை என்ற பெயரில்,தாயக மக்களுக்கு உதவிடும் பணிகள்…கடந்த (25.05.2021) செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அல்லையூர் அறப்பணி குடும்பத்தின் பதிவு ... Read More »

ஊரடங்கை முன்னிட்டு,தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை பற்றிய விபரங்கள் இணைப்பு!

தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக பிரிவு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் வாழ்கின்ற மக்கள் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி செல்வராணி தியாகராசா அவர்களின் இறுதியாத்திரையின் வீடியோப் பதிவு இணைப்பு!

யாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி தியாகராசா அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.அன்னாரின் ... Read More »

யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள்,கனடாவில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும், கொண்ட சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள் (22.05.21) அன்று கனடாவில் ... Read More »

பரிஸில் காலமான,புங்குடுதீவைச் சேர்ந்த,சண்முகநாதன் வீரசிங்கம் அவர்களின் மரண அறிவித்தல் இணைப்பு!

ஓர் நல்ல மனிதரின் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு…. எமது அன்னதானப்பணிக்கு, கடந்த பல வருடங்களாக,உதவி வந்தவருமான,தீவகம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ... Read More »

அமரர் அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் 31ம் நாள் நினைவுதினமும்,நன்றி நவிலலும்,இணைப்பு!

பிரான்ஸில் காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 04.05.2021 செவ்வாய்கிழமையாகும்.அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றுக்காக,அல்லைப்பிட்டி ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!2021

தீவகம் அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்,கடந்த 17.04.2021 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,27.04.2021 செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற,திருக்கல்யாண வைபவத்துடன் ... Read More »

புங்குடுதீவைச் சேர்ந்த,திரு நல்லதம்பி சொர்ணலிங்கம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவினைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சொர்ணலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை ... Read More »

மண்கும்பானில்,அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்வு-வீடியோ இணைப்பு!

பிரான்ஸில் காலமான,அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு,மண்கும்பான் லீலாவதி மணிமண்டபத்தில் கடந்த 05.04.2021அன்று நடைபெற்ற,நிகழ்வுகளின் ... Read More »

அமரர் அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய,முழு விபரம் இணைப்பு!

விழிநீர் அஞ்சலி….அல்லையூர் அறப்பணியின் சேவைக்கு,இறுதி வரை அரும்பாடுபட்டவரும், அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலய பங்கைச் சேர்ந்தவரும்,மதங்கடந்த மனிதனாக பிரான்சில் ... Read More »

நயினாதீவில் நடைபெற்ற,அமரர் முருகேசு சண்முகராசா அவர்களின் இறுதி யாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு இணைப்பு!

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சண்முகராசா அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். ... Read More »

தீவகம் புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் செல்வி ரேணுகா பிள்ளைநாயகம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

தீவகம் புங்குடுதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, அமரர் செல்வி ரேணுகா பிள்ளைநாயகம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!அன்னாரின் நினைவு ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழாவின் வீடியோப்பதிவு இணைப்பு!

தீவகம் மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி யோகநாதன் சர்வேஸ்வரி அவர்களின் 60வது பிறந்தநாள் விழா கடந்த 07.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கொக்குவிலில் அமைந்துள்ள ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux