Author Archives: allaiyoor

மண்டைதீவைச் சேர்ந்த,திருமதி கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி) அவர்களின் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த, அமரர் திருமதி கணேசநாதபிள்ளை நேசமலர் (மணி) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு ... Read More »

அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு சிவா செல்லையா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,இடம்பெற்ற அறப்பணி நிகழ்வுகளின் தொகுப்பு-படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு சிவா செல்லையா அவர்களின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு,02.07.2021 வெள்ளிக்கிழமை அன்று தாயகத்தில்,அம்பாறை,மட்டக்களப்பு,வவுனியா,கிளிநொச்சி,மண்டைதீவு,முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அறப்பணி ... Read More »

‘மேதகு’ திரைப்படத்தின் இயக்குனர் கிட்டு, பிபிசி தமிழுக்காக வழங்கிய சுவாரசியமான பேட்டி-படித்துப்பாருங்கள்!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த வாழ்க்கை வரலாறு, ஈழத்தமிழர்கள் போராட்டம் குறித்த பின்னணியை சித்தரிப்பதாக பிஎஸ் வேல்யூ ஓடிடி ... Read More »

பிரான்ஸில் நடைபெற்ற,திருமணவிழாவை முன்னிட்டு,உலர்உணவு,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-விபரங்கள் படங்கள்இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின்” ஏற்பாட்டில்,23.06.2021 புதன்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெற்ற, விக்னேஸ்வரா கார்த்திகா, ஆகிய இருவரும் இணைந்து கொண்ட, திருமண ... Read More »

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,வாழ்வாதார உதவி வழங்கி வைப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

லண்டனில் வசிக்கும், வர்த்தகப் பெருமகன் ஒருவருடைய, திருமண நாளை முன்னிட்டு,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,கணவனை இழந்து, மூன்று பிள்ளைகளுடன் செய்வதறியாது ... Read More »

மட்டக்களப்பில்அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக துப்பாக்கிச்சூடு; டிப்பர் சாரதி பலி…விபரம் இணைப்பு!

இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டிப்பர் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (21) ... Read More »

யாழ் மண்டைதீவு பூமாவடி பூம்புகார் அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருவிழா பற்றிய அறிவித்தல் இணைப்பு!

அம்பிகை மெய்யடியார்களே!நாட்டிலே நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இவ் வருட பொங்கல் திருவிழாவினை 05 பேருடன் மட்டுமே நடாத்தப்பட வேண்டும் ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர் அவர்கள், ஜெர்மனியில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Stuttgart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நீக்கிலஸ் அல்போன்ஸ் சிங்கராஜர் அவர்கள் 18-06-2021 ... Read More »

சிவா அன்னதானஅறக்கட்டளையின் ஏற்பாட்டில்,கிளிநொச்சி புதுக்காடு கிராம மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில், கொழும்பில் வசிக்கும்,மண்கும்பானைச் சேர்ந்த, செல்வன் சந்திரன் அனிஷன் அவர்களின் 10வது பிறந்த நாளை முன்னிட்டு, ... Read More »

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிசாரால் முற்றுகை-படங்கள் இணைப்பு!

மட்டக்களப்பு பன்சேனை, சில்லிக்கொடியாறு ஆற்றுப்பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று மாலை ... Read More »

முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய பாரிய வெடிகுண்டு…படம்,விபரங்கள் இணைப்பு!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் பாரிய வெடிபொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.இன்று (15) காலை கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்பட்ட நிலையில ... Read More »

தீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் கரையொதுங்கிய 32அடி நீள திமிங்கலம்-படம்,விபரங்கள் இணைப்பு!

தீவகம் சுருவில் ஊர்காவற்றுறை கடலில் 32 அடி நீளமான திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று ... Read More »

வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை மாட்டை,களவாடி இறைச்சியாக்கிய கொடியவர்கள்-விபரம் இணைப்பு!

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் வாழ்வாதாரத்திற்கு வழங்கப்பட்ட கேப்பை இன பசு மாட்டை களவாடி இறைச்சியாக்கியுள்ளனர் என மாட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ... Read More »

மண்கும்பான் கருப்பாத்தி அம்மன் ஆலய சுற்றாடலை அழகுபடுத்தும் நிர்வாகத்தினர்-வீடியோ,படங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முத்துமாரி(கருப்பாத்தி) அம்மன் ஆலய சுற்றாடலை,மரங்கள்,பூச்செடிகளை நட்டு அழகுபடுத்தி வருகின்றனர்-ஆலய நிர்வாகத்தினர்.இப்பணியானது,பக்தர்களின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ... Read More »

மண்கும்பானில்,62 குடும்பங்களுக்கு,உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-படங்கள் விபரங்கள்இணைப்பு!

கனடாவில் காலமான,மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த, அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 1ம் ஆண்டுத் திதியை முன்னிட்டு, அன்னாரின் குடும்பத்தினரின் ... Read More »

கனடாவில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

கனடாவில் காலமான மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த,அமரர் திருமதி யோகேஸ்வரன் சுபாஜினி அவர்களின் முதலாம் ஆண்டுத்திதி 11.06.2021 வெள்ளிக்கிழமையாகும்.அன்னாரின் ஆண்டுத்திதியை முன்னிட்டு,அன்னாரின் ... Read More »

யாழ் மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட் 31 மீனவர்களின் 35வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்-பதிவு இணைப்பு!

நெஞ்சம் மறக்குமா?யாழ் மண்டைதீவுக் கடலில் படுகொலை செய்யப்பட்ட-31அப்பாவி குருநகர் மீனவர்களின் 35 வது ஆண்டு நினைவு தினம்(10.06.2021) இன்றாகும்.உங்கள் ஆத்மா ... Read More »

யாழில் கொவிட் தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் விவசாயி ஒருவர் பலி-விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக சைக்கிளில் பயணித்த ஒருவரை கொவிட் நோய்த் தொற்றாளர்களை ஏற்றி வந்த ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,அமரர்கள் அருளம்பலம்,பூமணி தம்பதிகளின் நினைவாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள்இணைப்பு!

அல்லையூர் அறப்பணி குடும்பத்தினரின் ஏற்பாட்டில், மூத்தோர்களுக்கான அன்னதானப்பணி-1499தீவகம் மண்கும்பான் மேற்கைச் சேர்ந்த, அமரர்கள் திரு, திருமதி,அருளம்பலம், பூமணி தம்பதிகளின் 10ம்,20ம் ... Read More »

வவுனியா கற்குளம் பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு-விபரங்கள் இணைப்பு!

பயணத்தடையால் பட்டினியில் தவிக்கும், வவுனியா கற்குளம் பகுதியில் வசிக்கும், மக்களுக்கு,சிவா அன்னதான அறக்கட்டளை ஊடாக, கனடாவில் வசிக்கும், திருமதி தயா ... Read More »

பயணத்தடை -மன விரக்தியில் தூக்கில்தொங்கி இருவர் தற்கொலை! – யாழில் சோகம்!

கொவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ... Read More »

புலம்பெயர் மக்களின் பேராதரவில்,1500 தடவைகளை கடந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அன்னதானப்பணி-படித்துப்பாருங்கள்!

தாயகத்தில், கடந்த பல வருடங்களாக,அல்லையூர் அறப்பணிகுடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும்-அன்னதானப்பணியானது,புலம்பெயர் மக்களின் பேராதரவோடு 1500 தடவைகளை கடந்து விட்டது என்பதனை மகிழ்ச்சியோடு,அறியத்தருகின்றோம். ... Read More »

யாழில் அதிகாலை வீடுபுகுந்து பெண்களை தாக்கி கொள்ளை; 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயம்…

நாடாளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் வீடு புகுந்த கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் ... Read More »

மண்டைதீவைச் சேர்ந்த,திரு,திருமதி குமாரலிங்கம், மஞ்சுளாதேவி தம்பதிகள்,கனடாவில் காலமானார்கள்-முழு விபரங்கள் இணைப்பு!

கனடாவில் வசித்து வந்த,யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,தம்பதிகளான திரு,திருமதி குமாரலிங்கம்,மஞ்சுளாதேவி (கிளி)ஆகிய இருவரும்,கனடாவில் அடுத்தடுத்து காலமானதாகஉறவினர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர். ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux