Author Archives: allaiyoor

நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் தந்தையாரின் பூதவுடல்,வேலணை சாட்டி இந்து மயானத்தில் தீயுடன் சங்கமம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

கடந்த 12.05.2019 அன்று கொழும்பில் காலமான,வேலணை கிழக்கைச் சேர்ந்த,அமரர் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்களின் பூதவுடல்,14.05.2019 செவ்வாய்கிழமை அன்று வேலணை சாட்டி ... Read More »

நல்லூர் கந்தனுக்கு அதியுயர் பாதுகாப்பு -படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் வடமாகாண ஆளுநருக்கு முகவரியிடப்பட்டு அநாமதேய ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த,மகோற்சவிழாவின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டிக் கிராமத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும்,இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் -கடந்த மாதம் 10.04.2019 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ... Read More »

இலங்கையில்,அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் திருப்பப்பட்ட பயங்கரவாதத்தின் நேரடி சாட்சிகள்……..

வன்­மு­றை­யா­ளர்கள் வாள்கள், கூரிய கத்­திகள், இரும்புக்கம்பி­க­ளுடன்  எங்­களை துரத்தி துரத்தி தாக்­கினர்.  அந்த வன்­முறைக் குழு­வி­னரில் இளை­ஞர்­களும் பெளத்த பிக்­கு­களும் ... Read More »

மண்டைதீவில்,இடம்பெற்ற,இலவச மருத்துவ முகாமில்,பயன்பெற்ற மக்கள்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

கடந்த மாதம் 21.04.19  (ஞாயிற்றுக்கிழமை ) அன்று மண்டைதீவில் அமைந்துள்ள மகாவித்தியாலயத்தில்,  இலவச மருத்துவ முகாம் ஒன்று சிறப்பாக இ்டம் ... Read More »

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 8ம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோ,மற்றும் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2019 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ... Read More »

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 6ம் நாள் பகல்,இரவுத் திருவிழாக்களின் முழுமையான வீடியோ இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2019 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ... Read More »

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகரின் 5ம் நாள் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் பதிவு இணைப்பு!

யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற,மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் வருடாந்த மகோற்சவம் கடந்த 01.04.2019 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ... Read More »

அல்லைப்பிட்டி கிழக்கை,வசிப்பிடமாகக் கொண்ட, நாராயணசாமி அருணாசலம் அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

கேகாலையை,பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தை,வசிப்பிடமாகவும்-கொண்ட நாராயணசாமி அருணாசலம் அவர்கள்,04.04.2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார்,காலஞ்சென்றவர்களான,நாராயணசாமி-நாராயணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான, தில்லையம்பலம்-கனகம்மா ... Read More »

புங்குடுதீவில் அகாலமரணமான,சமூகத்தொண்டர் அமரர் சசிதரன் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோப்பதிவு!

தீவகம் புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும், வேலணையை வசிப்பிடமாகவும், கொண்ட திரு. நல்லதம்பி சசிதரன் அவர்கள் அரவம் (பாம்பு) தீண்டி, அகால ... Read More »

புத்தூர்-மீசாலை வீதியில்,கிடுகு ஏற்றிவந்த,லாண்ட் மாஸ்ரரை மோதிதள்ளிய டிப்பர்-ஒருவர் பலி,மூவர் படுகாயம்-விபரங்கள் இணைப்பு!

மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில்  இடம்பெற்ற   வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்ததோடு  மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இந்தச் ... Read More »

நயினாதீவு துறைமுகம் பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றது-படங்கள் இணைப்பு!

சப்த தீவுகளில் ஒன்றாக விளங்கும் நயினாதீவில் அன்று தொடக்கம் இன்று வரை பாரிய பிரச்சனைகளில் ஒன்றாக காணப்பட்ட துறைமுக பிரச்சனை ... Read More »

தீவகம் வேலணை துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவ விழாவின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!

தீவகம் வேலணை துறையூர் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 12.03.2019 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து ... Read More »

இயற்கையும்,தொன்மையும்,நிறைந்த கௌதாரிமுனையை, பாதுகாப்போம்-அங்கஜன் இராமநாதன்

பூநகரி பிரதேச பரப்பில், கௌதாரிமுனையில் சோழர் காலத்து மண்ணித்தலை சிவன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.விசேடமாக மூன்று பக்கமும் ... Read More »

யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,நடைபெற்ற,சரஸ்வதி சிலை திறப்பு விழா-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யா/அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில்,அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை 25.03.2019 திங்கட்கிழமை அன்று திறந்துவைக்கப்பட்டது. வித்தியாலய அதிபர் திரு கோ.பத்மநாதன் அவர்களின் தலைமையில் ... Read More »

கிளிநொச்சி முகமாலை பகுதியில்,கண்ணிவெடிகளை அகற்றுவதில்,பாரிய சவால்களைச்சந்திக்கும் பணியாளர்கள்-படங்கள் இணைப்பு!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் யுத்தகாலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதில்  பாரிய சவால் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் கண்ணிவெடி ... Read More »

வவுனியாவில் பயங்கரம்-இரு பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை-கிணற்றிலிருந்து சடலம் மீட்பு-விபரங்கள் இணைப்பு!

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20.03.2019 செவ்வாய்க்கிழமை) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் ... Read More »

மண்டைதீவில் நடைபெறவுள்ள அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதின நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்தவரும்-பிரபல புகையிலை வியாபாரியும்-மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலய முன்னாள் நிர்வாகத்தலைவருமாகிய,அமரர் திரு சின்னத்தம்பு ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,ஆறுமுகம் பூபாலன் அவர்கள், சுவிஸில் காலமானார்-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ். தீவகம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பூபாலன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், ... Read More »

தேசியமட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை, அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் சுவீகரித்துக் கொண்டது-விபரங்கள் இணைப்பு!

தேசியமட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயம் சுவீகரித்துக் கொண்டது. செயற்பாட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவில் ... Read More »

யாழ் தீவகத்தில்,சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை-விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் பொலிஸ் சோதனை சாவடிகளை அமைக்குமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.  தீவக பகுதிகளில் ... Read More »

மட்டக்களப்பில் காணாமல் போன விவசாயி அடித்துக்கொலை-மூவர் கைது-விபரங்கள் இணைப்பு!

ஞாயிற்றுக்கிழமை (1003.2019)அன்று காணாமல்போன விவசாயி திங்கட்கிழமை இரவு (11.03.2019) அன்று கைகள் கட்டப்பட்ட நிலையில் மதகு ஒன்றினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாகவும் ... Read More »

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலய உள்வீதிக்கான கூரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன-படங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டி கிராமத்தில்,அமர்ந்திருந்து அருள்பாலித்து வரும்-இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு-ஆலய உள்வீதியினை மூடி,கூரை அமைக்கும் பணிகள் இடம்பெற்று ... Read More »

வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற,அமரர் திருமதி கமலாதேவி தர்மலிங்கம் அவர்களின் நினைவுதின நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியை, அமரர் திருமதி கமலாதேவி தர்மலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக தெரிவு செய்யப்பட்ட பத்து ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux