Author Archives: allaiyoor

அமரர் திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்) அவர்களின் 31ம் நாள் நினைவாக,சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

கனடாவில் காலமான, அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, அமரர் திருமதி இராஐலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்)அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் 06.09.2019 வெள்ளிக்கிழமையாகும்.அன்னாரின் ... Read More »

கிளிநொச்சியில் கோரவிபத்து ஒருவர் பலி-படங்கள் இணைப்பு!

முறிகண்டி ஏ9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.  இந்த ... Read More »

அமரர் திருமதி குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் நினைவாக,ஜந்து இடங்களில் சிறப்புணவு வழங்கல்-விபரங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,சாவகச்சேரியை,வாழ்விடமாகக் கொண்ட-அமரர் திருமதி குலசிங்கம் அன்னலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டுஅன்னாரின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் ... Read More »

நல்லூரில்,நடமாடும் சி.சி.ரி.வி கண்காணிப்பு வாகனத்தின் ரோந்து-விபரங்கள் இணைப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் மேலும் பாதுகாப்பினை அதிகரிப்பதற்காக பொலிஸ் நடமாடும் சி.சி.ரி.வி. கண்காணிப்புப் பிரிவு கொழும்பு பொலிஸ் ... Read More »

பரிஸ் தேவிஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற,பூங்காவனத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

பிரான்ஸ் பரிஸ் பொபினியில் அமைந்துள்ள, தேவிஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில்-கடந்த (16.08.2019)வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற, வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ... Read More »

நல்லூர் முருகனின் பாதுகாப்புக்காக,பொருத்தப்பட்ட ஸ்கேனர் இயந்திரங்கள் அகற்றப்பட்டதாக அறிவிப்பு-விபரங்கள் இணைப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பாதுகாப்பு சோதனைகளுக்காக புதிய ஸ்கேனர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, அதனை தற்போது அகற்றியுள்ளனர். ஆலய திருவிழாவை முன்னிட்டு ... Read More »

மடுமாதாவின் பெருநாள் விழாவில் ஜந்து லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்-படங்கள் இணைப்பு!

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இலங்கை கத்தோலிக்க ... Read More »

அமரர் திருமதி இராஜலெட்சுமி வாமதேவன் (சக்திரீச்சர்)அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படங்கள் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலெட்சுமி வாமதேவன்  அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னாரின் இறுதி ... Read More »

மண்கும்பானில்,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் நினைவாக நடைபெற்ற,சிறப்பு அன்னதான நிகழ்வு-படங்கள் இணைப்பு!

பிரான்ஸில் காலமான,மண்கும்பானைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதினத்தை (திதியை)முன்னிட்டு-அன்னாரின் பெயரில் மண்கும்பான் முருகன் ஆலயத்தில் ... Read More »

அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் நினைவாக,மண்கும்பானில் இரு ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தில், பிரான்ஸில் காலமான, அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக, (19.07.2019)வெள்ளிக்கிழமை அன்று ... Read More »

யாழ்ப்பாணத்தில்,இராணுவம்,பொலிசார் குவிப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகத்துக்கு இடமான வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனையிடப்படுவதுடன் சில இடங்களில் ... Read More »

யாழ் கீரிமலை நகுலேஸ்வரத்தில் பாதுகாக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு உயிரிழந்தது.விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணம் – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக நேற்று ... Read More »

கடற்படையினரின் பாதுகாப்புடன்-தேரேறி வீதியுலா வந்த-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை….வீடியோ,படங்கள் இணைப்பு-

அல்லைப்பிட்டி புனிதகார்மேல் அன்னையின் வருடாந்த திருவிழா-கடந்த 07.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 16.07.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை பெருநாள் ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி கணபதிப்பிள்ளை சரஸ்வதி அவர்கள் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

துயர் பகிர்வு!யாழ் தீவகம் மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த,திருமதி கணபதிப்பிள்ளை சரஸ்வதி அவர்கள் 21.07.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் ... Read More »

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த,தேர் மற்றும் முக்கிய திருவிழாக்களின் வீடியோப்பதிவுகள் இணைப்பு!

உலகப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த  02.07.2019 செவ்வாய்க்கிழமை ... Read More »

மண்டைதீவுச் சந்தியில் பீடி இலை, புகையிலையுடன் மூவர் கைது-விபரங்கள் இணைப்பு!

பீடி இலை மற்றும் புகையிலை வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். மண்டைதீவு பகுதியில் மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து ஒருதொகை பீடி ... Read More »

மண்கும்பான் செட்டிகாட்டு ஆதிவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற,சிறப்பு பொங்கல் வழிபாடு-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் செட்டிகாட்டு ஆதிவைரவர் ஆலயத்தில், கடந்த (05.07.2019)வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமான, அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் ஞாபகார்த்தமாக, விஷேட ... Read More »

யாழ் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற,ஆனி உத்தரம்-படங்கள் இணைப்பு!

ஆனி உத்தர திருமஞ்சனத்தையொட்டி மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான பொற்சபை பொன்னம்பலத்தில் வீற்றிருந்து ஆனந்த திருநடனம் புரியும் ... Read More »

மண்டைதீவு முகப்புவயல் முருகன்,தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான வீடியோப் பதிவு இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் வருடாந்த மகோற்சவம் கடந்த 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ... Read More »

யாழ்.மண்டைதீவில்,கடற்கரை சுற்றுலா மையம், திறந்து வைப்பு- விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் வேலணைப் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில், யாழ் மண்டைதீவில் கடற்கரை சுற்றுலா மையம் அமைக்கப்பட்டு மக்கள் ... Read More »

அனலைதீவு கால்நடைகளுக்கு,வன்னியிலிருந்து பச்சைபுற்களை எடுத்து வந்து பசியாற்றிய கருணை உள்ளம்-படித்துப்பாருங்கள்!

ஒரு கருணையுள்ள ,மனிதர் கிளிநொச்சி துணுக்காய் பிரதேசத்திலிருந்து 30 சாக்குகளில் நிறைய பச்சைப் புற்களை வெட்டி எடுத்து வந்து- தீவகம் ... Read More »

இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற,விபத்தில் ஒருவர் படுகாயம்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி பரந்தன் பகுதயில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த ... Read More »

சிலோன் காலனியில் இருந்து நியூசிலாந்துக்கு பயணமான, 243பேர் நடுக்கடலில் மாயம்-நடந்தது என்ன?படியுங்கள்!

அந்த இடத்தின் பெயர் சிலோன் காலனி. ஆனால் இலங்கைக்கும் அந்த இடத்துக்கும் தொடர்பில்லை. இந்த சிலோன் காலனி தெற்கு டெல்லியில் ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux