Author Archives: allaiyoor

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் வருடாந்த கொடியேற்றம் மற்றும் 2ம்,3ம்,திருவிழாக்களின் வீடியோ இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 07.04.2022 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ... Read More »

அமரர்அன்ரன் அலெக்சாண்டர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலியும்,திருப்பலியும்-விபரம் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பரிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் ஜெயரட்னம் ஜோசப் அலெக்சாண்டர் அவர்களின் 1ம் ... Read More »

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு வியாகரத்தினம் ஆனந்தராஜா (ஆனந்தன்) அவர்களின் அன்பு மாமியார்(மனைவியின் தாயார்) பிரான்ஸில் காலமானார்-முழுவிபரங்கள் இணைப்பு!

யாழ்.உடுவில் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், சுதுமலை, கொழும்பு ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ... Read More »

இலங்கையின் பொருளாதார சரிவுக்கான காரணம்பற்றி,பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் கருத்து-படியுங்கள்!

இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டும் அந்நாட்டு அரசின் கொள்கையும் ஒரு காரணம் என்று பொருளாதார ... Read More »

இரண்டாயிரம் (2000)தடவைகளைத் தொட்ட அன்னதானப்பணியும்,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்ல கட்டிட நிதியும்-பாருங்கள்!

சிவா அன்னதானஅறக்கட்டளை (அல்லையூர் அறப்பணிக் குடும்பம்) ஊடாக,புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்,கருணை உள்ளங்களின் நிதி அனுசரணையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அன்னதானப்பணியானது,தற்போது 2000 ... Read More »

மண்கும்பானைச் சேர்ந்த,செல்வி பரந்தாமன் மகிஷாஅவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோ இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற,மண்கும்பானைச் சேர்ந்த,திரு,திருமதி பரந்தாமன்,கலைவாணி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோப்பதிவு ... Read More »

அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி இணைப்பு!

பிரான்ஸில் கடந்த மாதம் 12.01.2022 அன்று காலமான,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் 31ம் நாள் நினைவு ... Read More »

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105 வது பிறந்த நாளில் 105 சுவாரஸிய சம்பவங்களின் பதிவு-படித்துப்பாருங்கள்!

மக்கள் திலகம் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் 17.01.2022 அன்று கொண்டாடப்படுகின்றது. அவர் பற்றிய 105 சுவாரஸ்ய தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. ... Read More »

அமரர் திருமதி இராஜலிங்கம் (எஸ்.ஆர்) செல்வராணி அவர்களின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழுவிபரம் இணைப்பு!

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Ivry-sur-Seineஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி இராஜலிங்கம்அவர்கள் 12-01-2022 புதன் கிழமை அன்று ... Read More »

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் 13.01.2022 வியாழக்கிழமை அன்று  நினைவுகூரப்படுகின்றது.அன்னாரின் ... Read More »

மண்டைதீவில் நடைபெற்ற,அமரர் திருமதி குமாரசாமி புஷ்பராகம் அவர்களின் இறுதியாத்திரையின் நேரலை இணைப்பு!

யாழ் மண்டைதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த, திருமதி குமாரசாமி புஷ்பராகம் அவர்கள்,09.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மண்டைதீவில் காலமானார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 10.01.2022 ... Read More »

மண்கும்பான் பிள்ளையார் கோவில் காளைமாடு குத்தியதால்,தொண்டர் மரணம்,மக்கள் கவலை-முழு விபரம் இணைப்பு!

மண்கும்பானில்,மாடு குத்தியதால், பரிதாபகரமாக உயிரிழந்த குடும்பஸ்தர்-ஊர் மக்கள் பெரும் கவலை- விபரம் இணைப்பு!அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல, மண்கும்பான் ... Read More »

இலங்கையில் உணவு தட்டுப்பாடு:”அரை வயிறு கஞ்சிதான் சாப்பாடு” – கண்ணீரில் மலையக தமிழர்கள்-படித்துப் பாருங்கள்!

”அரை கொத்து அரிசி பஞ்ச காலத்திலும் எங்க ஐஞ்சு பேரை எங்க அப்பா ஆதரிச்சாரு. எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்தாரு. ஆனா ... Read More »

இலங்கை தமிழர்களை பகடையாக்கி,, மிகப்பெரிய வல்லரசாக மாற சீனா திட்டம்-இந்தியா பகீர் குற்றச்சாட்டு-படியுங்கள்!

இலங்கை தமிழர்களை பகடையாக்கி, அந்நாட்டை வெற்றி கொள்ளவும்; பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, 2050க்குள் உலகிலேயே ... Read More »

இலங்கை திருக்கோயில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி:முழு விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ... Read More »

மட்டக்களப்பில் நகைகளுக்காக,கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட பெண்மணி-படித்துப்பாருங்கள்!

மட்டக்களப்பில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த பயங்கர சம்பவம் இது. படுவான்கரை பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தின் முனைத்தீவு எனும் கிராமத்தைப் ... Read More »

சீனத் தூதுவரின் யாழ் பயணத்தின் நோக்கம் என்ன?படித்துப்பாருங்கள்!

”தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்”” என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ... Read More »

தற்கொலைக்கு நவீன இயந்திரம்; சுவிஸ் அரசு அனுமதி-விபரம் படம் இணைப்பு!

சார்கோ கேப்சூல் (Sarco Capsule) எனப்படும் அமைதியான முறையில்  தற்கொலை செய்துகொள்ளும் இயந்திரத்தினைப் பயன்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக கூறப்படுகிறது. ... Read More »

மகளின் கழுத்தை அறுத்து கவுரவ படுகொலை; தலையுடன் ‘செல்பி’ எடுத்த தாய், மகன் கைது-படியுங்கள்!

 மஹாராஷ்டிராவில் ஜாதி மாறி கலப்பு திருமணம் செய்த கர்ப்பிணியை, அவரது தாயும், சகோதரனும் சேர்ந்து கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்று, ... Read More »

முல்லைத்தீவில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட-மூன்று இளைஞர்களின் சடலங்கள் மீட்பு-விபரம் இணைப்பு!

முல்லைத்தீவு கடலில் நீராடிக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மூவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதோடு, தேடப்பட்டு வந்த ஏனைய ... Read More »

யாழ் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு,மகிழ்வூட்டும் திடலாக திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு!

யாழ்நகர் மத்தியில் உள்ள, ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு, ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலாக மாற்றப்பட்டு,கடந்த 02.12.2021அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இத்திறப்பு விழா அன்று மாலை ... Read More »

அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்லத்திற்கான,அடிக்கல் நாட்டு விழாவின் நிழற்படங்கள்,வீடியோ இணைப்பு!

யாழ் தீவகம் மண்கும்பானில் அமைக்கப்படவுள்ள,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டிய நிகழ்வு-கடந்த 25.10.2021 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய ... Read More »

யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

சுவிஸில் காலமான,யாழ் மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் மூன்றாம் ஆண்டுத் திதி 19.10.2021 செவ்வாய்க்கிழமையாகும்.அன்னாரின் ஆண்டுத்திதியை ... Read More »

வேலணையைச் சேர்ந்த,இராசரட்ணம் ஆனந்தகுமார் (விஜயன்) அவர்கள் பிரான்ஸில் காலமானார்-விபரம் இணைப்பு!

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் ஆனந்தகுமார் அவர்கள் 07-10-2021 ... Read More »

WordPress Appliance - Powered by TurnKey Linux