நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய வேள்வித் திருவிழாவின் சுருக்கமான வீடியோப் பதிவு!

நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய வேள்வித் திருவிழாவின் சுருக்கமான வீடியோப் பதிவு!

 

10375934_1432235610372650_3209698030606960129_nதீவகத்தின்  புனிதப்பூமியென அழைக்கப்படும் நயினாதீவின்  தில்லைவெளிப் பகுதியில்  கோவில் கொண்டு  அருள்பாலித்து  வரும் ஸ்ரீ பிடாரி அம்பாளின் வருடாந்த வேள்வித் திருவிழா 14-06-2014 சனிக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.புலம் பெயர் நாடுகளிலிருந்தும் நயினாதீவுக்கு  வெளியிலிருந்தும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அல்லையூர் இணையத்தின் வாசகர்களுக்காக வேள்வித்திருவிழாவின் சுருக்கமான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளனோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux