பரிசில் நடைபெற்ற-மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு-பகுதி01

பரிசில் நடைபெற்ற-மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் நிழற்படத் தொகுப்பு-பகுதி01

_DSC1871

மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த,திரு-திருமதி நடராஜா செல்வராணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்-மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற தருமநாயகம்  ( தருமு) திருமதி தருமநாயகம் பஞ்சரட்ணம் தம்பதிகளின் அன்புப் பேத்தியுமாகிய,செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா வைபவம்- 08-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் வெகு சிறப்பாக  நடைபெற்றது.

திரு சிறீதரன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் -அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

தற்போது கீழே பகுதி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோப் பதிவு விரைவில் இணைக்கப்படும்

படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!

_DSC1881 _DSC1877 _DSC1876 _DSC1880 _DSC1890 _DSC1893 _DSC1885 _DSC1886 _DSC1897 _DSC1899

_DSC1902 _DSC1905 _DSC1907 _DSC1911 _DSC1912 _DSC1913 _DSC1916 _DSC1917 _DSC1920 _DSC1922 _DSC1923 _DSC1924 _DSC1925 _DSC1926 _DSC1929 _DSC1933 _DSC1936 _DSC1938 _DSC1944 _DSC1950 _DSC1963 _DSC1964 _DSC1966 _DSC1967 _DSC1969 _DSC1970 _DSC1971 _DSC1976 _DSC1984 _DSC1988 _DSC1990 _DSC1992 _DSC1994 _DSC2000 _DSC2005 _DSC2015 _DSC2025 _DSC2030 _DSC2031 _DSC2042 _DSC2051 _DSC2052 _DSC2059 _DSC2062 _DSC2066 _DSC2069

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux