தீவகத்தில் முதலாவது பால் பொருட்கள்  விற்பனை நிலையம் வேலணையில் திறந்து வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் முதலாவது பால் பொருட்கள் விற்பனை நிலையம் வேலணையில் திறந்து வைப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

தீவகத்தில் முதலாவது பால் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார நிலையம் ஒன்று அண்மையில் வேலணை வங்களாவடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் வேலணை கிளையினால் திறக்கப்பட்டுள்ள இந்த விற்பனை நிலையத்தில்-உள்ளூர் கால்நடைகள்  வளர்ப்பவர்களிடம் இருந்து  பெறப்படும் பால் மூலம்  உற்பத்தி செய்யப்படும் தயிர்-மோர்-சர்பத் போன்ற பால் பொருட்கள் இங்கு பெருமளவில்  விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux