மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தியானுக்கு அமைக்கப்படும் ஏழுதள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலை-படங்கள் இணைப்பு!

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தியானுக்கு அமைக்கப்படும் ஏழுதள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலை-படங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானின் திருவருள் துணை கொண்டு -விநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டுவரும் ஏழுதள இராஜகோபுரத்தின் முதற்கட்ட நிலக்கீழ் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது நீங்கள் அறிந்ததே-ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு  நிறுத்தப்பட்டிருந்த இராஜகோபுர கட்டுமானப்பணிகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux