மண்டைதீவு, அல்லைப்பிட்டி,    மண்கும்பான்,  உட்பட  தீவகத்தில் நடைபெற்ற-அபிவிருத்திக்கான பொதுமக்கள் வாக்களிப்பு!படங்கள் விபரங்கள் இணைப்பு!

மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், உட்பட தீவகத்தில் நடைபெற்ற-அபிவிருத்திக்கான பொதுமக்கள் வாக்களிப்பு!படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட-கிராமங்களான, மண்டைதீவு-அல்லைப்பிட்டி-மண்கும்பான்-வேலணை-நயினாதீவு-புங்குடுதீவு  ஆகிய  கிராமங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின்   தெரிவினை மேற்கொள்ளும் முகமாக-இக்கிராமங்களில் மக்களுடனான சந்திப்பொன்றினை வேலணை பிரதேசசபை அண்மையில் மேற் கொண்டிருந்தது.

இதில் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும்அழைக்கப்பட்டு, அப் பகுதியில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியஅபிவிருத்தி திட்டங்களை தெரிவு செய்யுமாறு வேண்டப்பட்டிருந்தனர்.
இதில் பெரும்பான்மையான மக்களின் தெரிவினைப் பெற்ற  முக்கிய அபிவிருத்தித்திட்டங்கள் பின்னர் வேலணை பிரதேசசபையினால் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்டுகின்றது.
மண்கும்பான் சாட்டியில் நடைபெற்ற போது….

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டி உப அலுவலகத்தில் நடைபெற்ற போது…..

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

மண்டைதீவு உப அலுவலகத்தில் நடைபெற்ற போது……

photo 1 photo 3 photo 5

நயினாதீவு உப அலுவலகத்தில் நடைபெற்ற போது….

10301280_1434085313509035_8882694113558281966_n 1908318_1434084406842459_5331714268758901160_n 10262210_1434084480175785_3172703008069737098_n 10345847_1434085376842362_714816942860064971_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux