அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،திருமதி தருமலிங்கம் பூபதியம்மா அவர்களின் 82 வது பிறந்த நாள் வாழ்த்து!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،திருமதி தருமலிங்கம் பூபதியம்மா அவர்களின் 82 வது பிறந்த நாள் வாழ்த்து!

39203_105776646146770_2274938_nஅல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராக  திகளும்-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திருமதி தருமலிங்கம் பூபதியம்மா அவர்கள் தமது 82 வது பிறந்த நாளினை -02-04-2014 அன்று தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார். திருமதி  தருமலிங்கம் பூபதியம்மா அவர்களை-அவரது பிள்ளைகள்-மருமக்கள்-பேரப்பிள்ளைகள் மற்றும் அவரது உறவினர்களுடன் இணைந்து அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-எல்லாம் வல்ல அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகன் அருளால் நோய் நொடியின்றி-நீண்ட ஆயுளுடனும்-ஆரோக்கியத்துடனும் வாழ அருள் புரிய வேண்டும் என்று வேண்டி  வாழ்த்துகின்றோம்.

1396573_1410272355868662_2120287719_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux