மண்டைதீவில் நடைபெற்ற-அமரர் சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு!

மண்டைதீவில் நடைபெற்ற-அமரர் சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்களின் இறுதியாத்திரையின் முழுமையான வீடியோ இணைப்பு!

e7c0fee96c54ce835cbcd4cc50040a6c

மண்டைதீவைச் சேர்ந்த-சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று மண்டைதீவில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-04-2014 வியாழக்கிழமை அன்று மண்டைதீவில் நடைபெற்றன. அன்னாரின் இறுதி யாத்திரையினை வீடியோப் பதிவாக உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.

அமரர் சோமசுந்தரம் கைலாசநாதன் அவர்கள் –மண்டைதீவு அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்ட-வீரபத்திரர் ஆலயத்தின் பூசகராகவும்-பராமரிப்பாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

தகவல்

மகன்-திரு கை.கருணாகரன்-ஜேர்மனி

e7c0fee96c54ce835cbcd4cc50040a6c (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux