தீவகத்தில்  அமைந்துள்ள-குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

தீவகத்தில் அமைந்துள்ள-குருசடித்தீவு புனித அந்தோனியார் ஆலய திறப்பு விழாவின் முழுமையான வீடியோப்பதிவு!

SAMSUNG CAMERA PICTURES

தீவகம்  மண்டைதீவுச்சந்திக்கு எதிரே-மேற்குப்பக்கமாக-800 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள குருசடித்தீவில் புதிதாக -மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வந்த அந்தோனியார் ஆலயத்தின் திறப்பு விழா -22-02-2014 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாண மாவட்ட ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு-மக்களின் வழிபாட்டுக்காக  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இடம்பெற்ற-ஆலய திறப்பு விழாவின் முழுமையான வீடியோ இணைப்பை-நாவாந்துறை இணையம் வெளியிட்டுள்ளது- அதன் மீள்பதிவினை எமது வாசகர்களுக்காக கீழே இணைத்துள்ளோம்.

பண்ணைக்கடலின் அழகும்-கடலின் நடுவே அமைந்துள்ள புனித அந்தோனியாரின் ஆலயமும் நிட்சயம் உங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும்-எனவே இந்த வீடியோவின் முதல் இணைப்பையாவது ஒருமுறை பார்வையிடுங்கள்.

முதலாவது வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது-

இதனுடன் சேர்த்து ஒன்பது வீடியோக்கள் முழுமையாக YouTube இல் பதிவு செய்யப்பட்டுள்ளன-மேலதிக வீடியோக்களை YouTube இல் அழுத்திப் பார்வையிடுங்கள்!

நன்றி-நாவாந்துறை இணையம்

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux