அல்லைப்பிட்டி பராசக்தியில்  நடைபெற்ற-மாலாசந்திரன் க.ஊ.திட்ட கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு-படங்கள் விபரம் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தியில் நடைபெற்ற-மாலாசந்திரன் க.ஊ.திட்ட கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு-படங்கள் விபரம் இணைப்பு!

967646_236429326557699_1268792921_nமாலா சந்திரன் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்(MEP)

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவி-அமரர் திருமதி மாலா சந்திரன் அவர்களின் நினைவாக-அவரது மைத்துனர் திரு பிரான்சிஸ் அமலதாஸ் அவர்களினால் உருவாக்கப்பட்டு  –புலம் பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய பழைய மாணவர்கள் சிலரின்  நிதி அனுசரணையுடன்-  அல்லைப்பிட்டிப் பராசக்தி வித்தியாலய மாணவர்களுக்கு வருடந்தோறும் வழங்கப்படும் ஊக்கத் தொகையின் இவ்வாண்டுக்கான கொடுப்பனவுகள் கடந்தசெவ்வாய்க்கிழமை 08/04/2014 அன்று பாடசாலையின் அதிபர் திரு பத்மநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux