அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த ஏழாம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த ஏழாம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

1798604_1873490962791850_4252310185829927566_n

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா  04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

 

பத்துதினங்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்த சீலர்களாக-அபிஷேகத்திற்கு வேண்டிய பால்-பழங்கள்-புஸ்பங்கள் முதலியவற்றை  கொடுத்து  உதவுமாறு வேண்டப்படுகின்றனர்.

 

அல்லையூர் இணையத்தினால்-பத்துத்தினங்களும் நடைபெறும்  திருவிழாக்களின்  காட்சிகளை நிழற்படங்களாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்து வருகின்றோம்.

10-04-2014 வியாழக்கிழமை  அன்று நடைபெற்ற-ஏழாம் நாள் திருவிழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

ஏழாம் நாள் திருவிழாவின் உபயகாரர்கள்

திரு பொ.பாலசிங்கம்

திருமதி  மார்க்கண்டு

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES10171296_1873491169458496_273902187287871377_n 1978630_1873492309458382_2271704605866559969_n SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux