அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த மூன்றாம் நாள்  திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த மூன்றாம் நாள் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு!

image-562f25c11f517b0764c6ac76274812f10aca8d9f123044ebe64ccee91c3e6a26-V

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா  04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

 

பத்துதினங்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் அடியார்கள் பக்த சீலர்களாக-அபிஷேகத்திற்கு வேண்டிய பால்-பழங்கள்-புஸ்பங்கள் முதலியவற்றை  கொடுத்து  உதவுமாறு வேண்டப்படுகின்றனர்.

 

அல்லையூர் இணையத்தினால்-பத்துத்தினங்களும் நடைபெறும்   திருவிழாக்களின்  காட்சிகளை முடிந்த வரை நிழற்படங்களாகப் பதிவு செய்து-உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கவுள்ளோம்.என்பதனையும் அறியத்தருகின்றோம்.

06-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற-மூன்றாம் நாள் திருவிழாவின் நிழற்படங்களை-கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.

மூன்றாம் நாள் திருவிழாவின் உபயகாரர்கள்-

அமரர் திரு சி.அருளம்பலம் குடும்பத்தினர்

திருமதி அ. இராமச்சந்திரன்

முதலாம் அல்லைப்பிட்டி

image-dd9972fb243a7bc7e43819597b44ee7ce513b7b96beddd91587438f27317d4ee-V image-553f55ff3a373ca12fd3ca8e1564eb6034ca3b596e8c932932326053c32fe046-V image-41209695bda72d317371c6f215c8a87cca037f79c737274e5cde903b1259a14c-V image-51125976a79787c0269715d1a1525f6c0d367a7c12ad29b646652b611e40ae4f-V image-b47dce029f19ecd99164323dec3819b3dedab489b6d69289f786c2026f54531f-V image-476df0a5dbb23d2a9719965ea475ed8bd3cf7ceac6fa853b43e7867b58848859-V image-70d13f5da78012c94127bdee56d626e689c24c97ab21e6e8f89d0ef19926d57d-V image-eb018a29b7fd20f3a8cec56777485e65c017d19781c66c537e9e9e697156a3a4-V image-05beedc3951bf14fcd88611b79768f3debf30bdd3908a1d43bb3fb4035c6a654-V image-0c381f67f775a2f7d6cfedca462a3148a8542f6208ba74a756ac34058ab78074-V image-193890edd4dbdf8aaed0103f8af842e0410538de7cf1b87a75ad63308ab187a5-V image-aed8b62651ddcf684e1c211756963a3f1f288f10121a8bdde60dd8b0bd15ae1a-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux