துரிதகதியில் நடைபெற்று வரும்-யாழ் ரயில் பாதை அமைக்கும் பணிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

துரிதகதியில் நடைபெற்று வரும்-யாழ் ரயில் பாதை அமைக்கும் பணிகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

05_08மிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு-யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும்-அதற்கான சாத்தியம் மிகக்குறைவு என்று  தெரிவிக்கப்படுகின்றது.ஆனாலும் வெகுவிரைவில் யாழ்தேவி  யாழ் வரும் என்று நம்பிக்கையூட்டும் வகையில்-யாழ் ரயில் நிலையப்பகுதியும்-அதன் சுற்றாடலும்  வேகமாக புனரமைக்கப்பட்டு   வருவதை கீழே இணைக்கப்பட்டுள்ள நிழற்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களில்  சில உங்கள் பார்வைக்காக இணைத்துள்ளோம்.image-39137f17b793bf09c047f906caed56537738e33c42a1a5557ee9804379b510a9-V image-337988521c99c60670f105e88767a7c8407ef6d7511bb92b3ec90a117163d806-Vimage-4570652e99de6c76515623806ec1f5a92c9b69b8d5d342c327d215d3dd02d457-V image-4570652e99de6c76515623806ec1f5a92c9b69b8d5d342c327d215d3dd02d457-V image-1364a450c2d3905745b5bb8c615234a08da7c13ac0e4d02f3afc5b3a43739041-V image-486f6d5d325a4f62444fbc029d8eb74a49f7acaf42458d2e77c80b7d362d1e9d-V

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux