அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் செ.வேலாயுதபிள்ளை மற்றும் அவரது புதல்வர்களான வே.சிறிஸ்கந்தராஜா-வே.லோகேந்திரா ஆகியோரின் நினைவஞ்சலிகள் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் செ.வேலாயுதபிள்ளை மற்றும் அவரது புதல்வர்களான வே.சிறிஸ்கந்தராஜா-வே.லோகேந்திரா ஆகியோரின் நினைவஞ்சலிகள் இணைப்பு!

sellathurai-mar14 copieஅல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் செல்லத்துரை வேலாயுதபிள்ளை அவர்களின் 15வது ஆண்டு நினைவுதினத்துடன்-அவரது புதல்வர்களான-வேலாயுதபிள்ளை லோகேந்திரா-வேலாயுதபிள்ளை சிறீஸ்கந்தராஜா  ஆகிய இருவரின் முதலாம் ஆண்டு நினைவு தினமும்  வரும்-29-03-2014 அன்று பரிசில் அமைந்துள்ள  அன்னார்களது இல்லத்தில் நடைபெறவுள்ளது.

அன்னார்களது குடும்பத்தினர்களுடன் இணைந்து-அன்னார்களது ஆத்மாக்கள்  சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

Logan

Sriskantharajah&Logenthira-mars14 copie (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux