அல்லைப்பிட்டி மெதடிஸ்த மழலைகள் பள்ளியில் நடைபெற்ற-ஒரு பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி மெதடிஸ்த மழலைகள் பள்ளியில் நடைபெற்ற-ஒரு பிறந்த நாள் விழா-படங்கள் விபரங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESஅல்லையூா் இணையத்தின் இயக்குனர்-செல்லையா சிவா அவர்களின் புதல்வி செல்வி எழில் அவர்கள் தனது  பிறந்த  நாளை (26-03-2014 )புதன்கிழமை அன்று-அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள-மெதடிஸ்த திருச்சபையினால் நடத்தப்படும் -மழலைகள் பாடசாலைக் குழந்தைகளுடன் மிகச் சிறப்பாக கொண்டாடினார்.அவரினால் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்ட நிதியிலிருந்து -மழலைகள் கற்பதற்கு தேவையான கற்றல் உபகரணங்களுடன்-குடிநீர் வடிகட்டுவதற்கான பில்ரர் ஒன்றும் அன்புளிப்புச் செய்யப்பட்டது.

இந்நிகழ்வினை ஒழுங்கமைத்த-அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் புதிய போதகராக-ஜனவரி மாதம் முதல் ஆன்மீகப்பணியாற்றி வரும் போதகர் வ. நவரட்ணராஜா அவர்களுக்கும்-அதற்குத் தேவையான உதவிகளை புரிந்த திரு வி.குருபவராஜா அவர்களுக்கும்-எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

SAMSUNG CAMERA PICTURESடங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux