பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،பாலசுப்பிரமணியம் அகிலன்-மகிழினி – இணைந்த திருமணவிழாவின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،பாலசுப்பிரமணியம் அகிலன்-மகிழினி – இணைந்த திருமணவிழாவின் வீடியோ நிழற்படங்கள் இணைப்பு!

1422372_10203399362855396_650526_nமண்கும்பானைச் சேர்ந்த,பாலசுப்பிரமணியம் அகிலன் அவர்களுக்கும்-வேலணையைச் சேர்ந்த,ஆத்மசரன் மகிழினி அவர்களுக்கும்-22-03-2014 சனிக்கிழமை அன்று பரிசில் நடைபெற்ற-திருமணவிழாவின் போது அல்லையூர் இணையத்திற்காக பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்காக கீழே இணைத்துள்ளோம்.தம்பதிகள் அகிலன்-மகிழினி இருவரும் வாழ்வில் எல்லாச் சிறப்பும் பெற்று வாழ-மண்கும்பான்  வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் அருள்புரிய வேண்டி-அல்லையூர் இணையத்தின் சார்பில்  வாழ்த்துகின்றோம்.

நிழற்படப்பிடிப்பு

செல்வன் கேதீஸ்வரன் விதுசன்(லண்டன்)

 

_MG_3212 IMG_3287


IMG_3223 IMG_3256 IMG_3282 IMG_3284 IMG_3304 IMG_3309 IMG_3317 IMG_3321 IMG_3328 IMG_3336 IMG_3337 IMG_3342 IMG_3338 IMG_3350 IMG_3353 IMG_3410 IMG_3425 IMG_3435 IMG_3442 IMG_3472
IMG_3478 _MG_3521 _MG_3523
IMG_3541 IMG_3571 IMG_3586 IMG_3579
_MG_3640 _MG_3613 IMG_3631 IMG_3624

IMG_3410

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux