படங்களில் அழுத்தி பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!
மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானுக்கு அமைக்கப்படும் ஏழு தள இராஜகோபுரத்தின் தற்போதைய நிலையின் நிழற்படங்களை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப்பெருமானின் திருவருள் கொண்டு விரைவாக அமைக்கப்பட்டு வரும் இராஜகோபுர திருப்பணிகள் நிறைவடைந்து மகாகும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற அருள்புரிய வேண்டுவோமாக!
அல்லையூர் இணையத்தினால் 19-03-2014 அன்று பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களையே கீழே இணைத்துள்ளோம்.