இரத்தினபுரியிலிருந்து தீவகத்திற்கு சுற்றுலா வந்த  மாணவர்கள் வேலணை பிரதேசசபைக்கும் விஜயம்-படங்கள் தகவல்கள் இணைப்பு!

இரத்தினபுரியிலிருந்து தீவகத்திற்கு சுற்றுலா வந்த மாணவர்கள் வேலணை பிரதேசசபைக்கும் விஜயம்-படங்கள் தகவல்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESஇரத்தினபுரியிலிருந்து  தீவுப்பகுதிக்கு சுற்றுலா வந்த தமிழ்பாடசாலை மாணவர்கள்-வேலணை பிரதேசசபைக்கும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்-

அங்கு சென்ற மாணவர்கள்-வேலணை பிரதேசசபை தவிசாளர் திரு சின்னையா சிவராசா(போல்)அவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையிலிருங்து தினமும் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள்-மற்றும் சுற்றுலாப்பயணிகள் என தீவுப்பகுதிக்கு வந்தவண்ணம் உள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்கள் குறிப்பாக நயினாதீவுக்கே முதலில் பயணிக்கின்றனர்.பின்னர் தீவகத்தின் பிரசித்தமான இடங்களை சில தினங்கள் தங்கி நின்று பார்வையிட்டுத் திரும்புகின்றனர்.

அந்த வகையிலேயே இரத்தினபுரியிலிருந்து தீவகத்திற்கு வருகைதந்த மாணவர்கள்-வேலணை பிரதேசசபைக்கும் வருகை தந்திருந்தனர்- மாணவர்களுக்கு பிரதேசசபைத் தவிசாளர் அவர்கள் நினைவுப்பரிசுகளை வழங்கி வழியனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux