அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இனிச்சபுளியடி முருகன் ஆலயத்தில் 07-03-2014 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற-விஷேட அபிசேக ஆராதனைகளின் நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.இவ்வாலயத்தின் தர்மகர்தா பெரியவர் செ.நடேசபிள்ளை அவர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டு-மாதந்தோறும் வரும் விஷேட தினங்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.இன்றைய சிறப்பு வழிபாட்டுக்கான ஆதரவினை-அமரர் செல்வநாயகம் குடும்பத்தினர் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
