அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،மிக்கேல் மடுத்தீன் அவர்கள் 28-02-2014அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-தகவல் இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த،மிக்கேல் மடுத்தீன் அவர்கள் 28-02-2014அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-தகவல் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESஅல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த,மிக்கேல் மடுத்தீன் அவர்கள் 28-02-2014  வெள்ளிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-03-2014 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தில் திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்ட பின்னர் அன்னாரின் நல்லடக்கம் அல்லைப்பிட்டி சேமக்காலையில் நடைபெற்றதாக-எமது இணையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியவர் மிக்கேல் மடுத்தீன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி மக்கள் சார்பில் புனிதபிலிப்பு நேரியாரை வேண்டி நிற்கின்றோம்.

இவ்வறிவித்தலை-உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux