பரிசில் நடைபெற்ற-திரு,திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி தம்பதியினரின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,தம்பதிகள் திரு திருமதி வியாகரத்தினம் நாகலட்சுமி அவர்களின் 60ம் ஆண்டு திருமண நாள் விழாவினை-அல்லையூர் இணையம் மிக்க மகிழ்ச்சியுடன் பதிவு செய்து உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளது.
இந்த வீடியோப் பதிவினை-மண்டைதீவு-அல்லைப்பிட்டி மற்றும் மண்கும்பான் மக்கள் அனைவரும் ஒருதரமாவது பார்வையிட வேண்டும் என்பதே எமது முயற்சியும் நோக்கமுமாகும்.
வாழ்க பல்லாண்டு! வாழிய வாழியவே!

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux