கண்ணின் கருமணி போல் எம்மைக் காத்து --- எண்ணற்றோர் வாழ்வினிலே-இருள் அகற்றி ஒளி ஏற்றி --- எம்மை அன்புடனே வளர்த்த எங்கள் அப்பாவே! --- அல்லையூர் மக்களின் மனங்களிலே-என்றும் --- நீங்காமல் நிலைத்து நிற்பவரே! --- நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து --- முப்பத்திரெண்டு ஆண்டுகள் மறைந்தாலும் --- என்றும் எங்கள் உள்ளத்திலே வாழ்ந்து வருகின்றீர்கள் --- உங்கள் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி உத்தரிய கார்மேல் அன்னையிடம் --- மன்றாடி நிற்கின்றோம்."/>
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் I .R .J . அலெக்சாண்டர் அவர்களின் 32 வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கைதடியில் நடைபெற்ற நிகழ்வின் படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் I .R .J . அலெக்சாண்டர் அவர்களின் 32 வது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கைதடியில் நடைபெற்ற நிகழ்வின் படத்தொகுப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 32வது நினைவுதினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அமரர் அலெக்சாண்டர் அவர்களின் புதல்வரின் நிதி அனுசரணையில்-27-02-2014 வியாழக்கிழமை அன்று யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தோரின் இல்லத்தில்-பிரார்தனை நிகழ்வுடன் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது-இந்நிகழ்வில் அமரர் அலெக்சாண்டரின் உறவினர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
alek

 

அன்பும் பண்பும் பாசமுமாய் எம்மை வளர்த்து

கண்ணின் கருமணி போல் எம்மைக் காத்து

எண்ணற்றோர் வாழ்வினிலே-இருள் அகற்றி ஒளி ஏற்றி

எம்மை அன்புடனே வளர்த்த எங்கள் அப்பாவே!

அல்லையூர் மக்களின் மனங்களிலே-என்றும்

நீங்காமல் நிலைத்து நிற்பவரே!

நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து

முப்பத்திரெண்டு ஆண்டுகள் மறைந்தாலும்

என்றும் எங்கள் உள்ளத்திலே வாழ்ந்து வருகின்றீர்கள்

உங்கள் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி உத்தரிய கார்மேல் அன்னையிடம்

மன்றாடி நிற்கின்றோம்.

 

உங்கள் பிரிவால் வாடும்-

மனைவி

பிள்ளைகள்-மருமக்கள்

பேரப்பிள்ளைகள்

 

தகவல்-மகன் றெஜி-கனடா

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

 

SAMSUNG CAMERA PICTURES

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux