நெல்சிப் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும்-அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புதிய குடியேற்றத்திட்டத்தின் பிரதான வீதி-படங்கள் இணைப்பு!

நெல்சிப் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும்-அல்லைப்பிட்டி வெண்புரவி நகர் புதிய குடியேற்றத்திட்டத்தின் பிரதான வீதி-படங்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURESஅல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-வெண்புரவி நகர் புதிய குடியேற்றத்திட்டத்தின் ஊடாக கடற்கரை வரை செல்லும் வீதியினை-நெல்சிப் திட்டத்தின் கீழ் வேலணை பிரதேசசபையின் ஆதரவுடன் புனரமைக்கும் முதற்கட்டப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன-என்று எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகவும் பழைமையான புனித அந்தோனியார் ஆலயத்தைச் சூழவுள்ள பகுதியினை மையப்படுத்தியே-இப்புதிய குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இப்புதிய குடியேற்றத்திட்டத்திற்கு வெண்புரவி நகர் என்று பெயரும் சூட்டப்பட்டு-தேவையான அடிப்படை வசதிகள் யாவும் படிப்படியாக பூர்த்தி செய்யப்பட்டு வரும் நிலையிலேயே-இக்குடியேற்றத்திற்கு செல்லும் பிரதான வீதியும் தற்போது புனரமைக்கப்படுகின்றது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux