அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் நிழற்படத் தொகுப்பு!

1798641_1411079982476235_1217065273_n

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திரு கோ. பத்மநாதன் அவர்கள் தலைமையில்  (18.02.2014) செவ்வாய்க்கிழமை அன்று சென். பிலிப்ஸ்  விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 1:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரமத விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு ஜோன் குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்திராக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் திரு சின்னையா சிவராசா ( போல் ) அவர்களும் கௌரவ விருந்தினராக சமூக ஆர்வலரும் பிரபல வர்தகருமான திரு  இ.மகீதரன் அவர்களும் வேலணை பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரி திரு க. கிருஸ்னராஜா அவர்களும் அல்லைப்பிட்டி பாராசக்தி வித்தியாலய பழயமானவர் சங்க தலைவர் (பிரித்தானியாராஜன்சேதுபதி அவர்களும் அல்லைப்பிட்டி றோ.க. பாடசாலை அதிபர் திரு என்.பத்மநாதன் அவர்களும் அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் போதகர் வண. நவரட்ணராஜா அவர்களும் அதிகமான  பெற்றோர்களும் பழையமாணவர்களும் -நலன்விரும்பிகளும் கலந்துகொண்டு சிறப்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

1959454_1411079705809596_1139938862_n 1958002_1411079955809571_2040761567_nSAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

1920488_1411081239142776_401612802_n SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux