அல்லையூர் இணையத்தினால் அன்னாரின் இறுதி நிகழ்வுகளை-நிழற்படங்களாக பதிவு செய்திருந்த போதிலிலும்-வீடியோப்பதிவினை தரமானதாக பதிவு செய்ய முடியாமைக்கு வருந்துகின்றோம்-அன்னாரின் இறுதி நிகழ்வின்போது சந்தித்த நண்பர் ஒருவரின் ஜபாட் கமராவில் பதிவு செய்த சில காட்சிகளை-உலகமெல்லாம் பரந்துவாழும் அமரர் திருமதி சண்முகநாதன் அன்னலட்சுமி அவர்களின் உறவினர்களின் பார்வைக்கும்-அஞ்சலிக்காகவும் கீழே இணைத்துள்ளோம்.