அல்லைப்பிட்டியில் அகாலமரணமான-யாழ் பல்கலைக்கழக மாணவி செல்வி வித்தியா இரட்ணேஸ்வரன் அவர்கள்-சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் ஒலிபரப்பாகும் வர்ணம் FM வானொலியில் புதுக்கவிஞர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தான் பிறந்த அல்லைப்பிட்டி கிராமத்தினை அதிகமாக நேசித்தவர் அமரர் செல்வி வித்தியா இரட்ணேஸ்வரன் அவர்கள்-அத்தோடு அல்லையூர் இணையத்தோடும்-அல்லைப்பிட்டி மக்கள் முகநூலோடும் ஒன்றியிருந்தவர்-எம்கிராமத்து நிழற்படங்களை எமக்கு அனுப்பி உதவியவர்-அவரின் திடீர் இழப்பினை எம்மால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை….தவிக்கின்றோம்….திறமையான ஒரு மாணவியை இழந்து தவிக்கின்றோம்!!!!