அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-கால்கோள் விழாவின் நிழற்படத் தொகுப்பு!

SAMSUNG CAMERA PICTURESஅல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயதில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் கால்கோள் விழா  வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இந்த வைபவம் நடத்தப்படவேண்டுமென்று கல்வித்திணைக்களத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு-ஒவ்வொரு வருடமும் தைமாதம் இவ்விழா நடத்தப்படுகின்றது.

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற-கால்கோள் விழாவிற்கு-பாடசாலை அதிபர் திரு கே.பத்மநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக அல்லைப்பிட்டி கிராமசேவையாளர் திரு சின்னத்துரை இரட்ணேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார்.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்SAMSUNG CAMERA PICTURES இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதாக-எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

1558608_785653084782358_41459871_n SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux