தைப்பொங்கல் திருநாளைத் தொடர்ந்து மறுநாள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக விவசாயிகளினால் பட்டிப்பொங்கல்(மாட்டுப்பொங்கல்) மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழமையாகும். புதன்கிழமையன்று தீவகம் அல்லைப்பிட்டி நயினாதீவு-மற்றும் யாழ்நகர் பகுதிகளில் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட-மாட்டுப்பொங்கலின் நிழற்படங்களை-அல்லையூர் இணையத்தின் வாசகப் பெருமக்களுக்காக-கீழே பதிவு செய்துள்ளோம்.
இப்படங்கள் எமக்கு கிடைக்க பேருதவி புரிந்தவர்களுக்கு எமது நன்றிதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லைப்பிட்டி-செல்வி இ. வித்தியா
நயினாதீவு-நயினை எம்.குமரன்