அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு திருமதி சண்முகநாதன் அன்னலட்சுமி தம்பதியரின் அருமைப்பூட்டனும்-வட்டக்கச்சியில் வசிக்கும் திரு திருமதி பாஸ்கரன் கலா தம்பதியரின் அருமைப் பேரனும்-பிரான்சில் வசிக்கும்-திரு திருமதி துஷ்யந்தன் நிலானி தம்பதியரின் செல்வப்புதல்வனுமாகிய-அரோன்-இன் முதலாவது பிறந்த நாள் விழா 04-01-2014 சனிக்கிழமை அன்று மாலை பரிசில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவுசெய்யப்பட்ட நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.