அல்லைப்பிட்டியில் விவசாய சம்மேளனக் கட்டிடம் புனரமைக்கப்படுகின்றது-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் விவசாய சம்மேளனக் கட்டிடம் புனரமைக்கப்படுகின்றது-படங்கள் இணைப்பு!

1544065_1434999470062617_1629825976_n1533694_1435000103395887_50140391_nஅல்லைப்பிட்டி விவசாய சம்மேளனத்திற்கான  நிரந்தரக் கட்டிடம் ஒன்று கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விலைக்கு வாங்கப்பட்டிருந்தது நீங்கள் அறிந்ததே-நிலத்துடன் காணப்பட்ட இக்கட்டிடம் மேற்கூரையின்றி திருத்த வேலைகள் செய்யவேண்டிய நிலையில் இருந்தது-தற்போது இதன் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு-மிகவேகமாக நடைபெற்று வருகின்றது.அல்லைப்பிட்டியில் கடற்றொழிலாளர்களுக்கான நிரந்தரக்கட்டிடம்  நீண்டகாலத்திற்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள நிலையில்-தற்போது விவசாயிகளுக்கான நிரந்தரக்கட்டிடமும் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1493091_1435000276729203_734522247_n 1528063_1435000936729137_462202810_n 1528063_1435000936729137_462202810_n 1503712_1434999540062610_384326891_n 1479781_1435000586729172_1704663947_n 1544065_1434999470062617_1629825976_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux