பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،அமரர் நடராஜா யோகராஜா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத்தொகுப்பு!

பரிசில் நடைபெற்ற-மண்கும்பானைச் சேர்ந்த،அமரர் நடராஜா யோகராஜா அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத்தொகுப்பு!

P1050453P1050446

மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த- நடராஜா யோகராஜா அவர்கள் 28-12-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-01-2014 வியாழக்கிழமை அன்று பரிசில் நடைபெற்றது.பரிசில் இரண்டு இடங்களில் நடைபெற்ற-அன்னாரின் ஈமைக்கிரியை-தகனக்கிரியை ஆகியவற்றை அல்லையூர் இணையம் பதிவு செய்து – உலகமெல்லாம் பரந்து வாழும்  அன்னாரின் உறவுகள் மற்றும் நண்பர்கள் பார்வையிட கீழே இணைத்துள்ளோம்.  

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லையூர் இணையத்தின் சார்பிலும் ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

P1050474 P1050555 P1050400 P1050401 P1050409 P1050418 P1050415 P1050443 P1050406 P1050438 P1050444 P1050439 P1050449 P1050453 P1050462 P1050465 P1050469 P1050475 P1050480 P1050483 P1050490 P1050491 P1050492 P1050527 P1050501 P1050516 P1050517 P1050521 P1050529 P1050518 P1050530 P1050541 P1050532 P1050538 P1050542 P1050547 P1050549 P1050551 P1050552 P1050554 P1050557

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux