இனிய புத்தாண்டே நீ வாழ்க!பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் புத்தாண்டு வாழ்த்து இணைப்பு!

இனிய புத்தாண்டே நீ வாழ்க!பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் புத்தாண்டு வாழ்த்து இணைப்பு!

24-christmas-party-decor

அல்லையூர் இணையத்தின் சார்பில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேநேரம் அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் இதுவரை நாம் மேற்கொண்ட-அறப்பணிகளுக்கு எமக்கு உதவி நல்கிய நல் உள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்-தொடர்ந்தும் எம்மால் முடிந்த அறப்பணிகளை இப்புதிய ஆண்டில் மேற்கொள்ள எண்ணியுள்ளோம்-எனவே உங்கள் ஆதரவினை தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம்.

பிறந்துள்ள புதிய ஆண்டில் எல்லோரும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் துணைபுரிய வேண்டுகின்றோம்.
ert

DSC_0276 (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux